பக்கம்:இராவண காவியம்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


________________

கவில்லை யானால், இ க் க * வி ய மு ம் 'எழுந்திரர் து. ஒன்றின் விளைவு மற்றொன் று--விளைவு மட்டுமல்ல-ஒன் றுக்கு மற் றொன் று ம றுப்பு! இராமன், தெய்வ மாக்கப்பட்டான், இராமன் தெய்வமாகத் திகழ்வதற்காக, இராவணன் அரக்க குக்கப் பட்டான், கோவி லுக்கு ஓர் உருத் தேவை என்பதற்காக, கொற்றவன் மகனாக மட்டுமே குறிக்கப்பட வேண்டிய இராமன் கையில், மகத்துவம் பொருந்திய கேரி தண்டத்தையும், இசர்ம் தா தனின் வாலுக்கு நினைத்த அள வில் நீண்டு வளரக்கூடிய மகிமையையும், கவி கற் பித்துக் கொண்டார், வாலும் வில்லும், வணக்கத்துக் குரிய பொருள்களாக்கப் பட்வே, தோள்வலியும் மனவலியும் படைத்த ஒரு மன்னன், மிலேச்சனாக்கப்பட்டான். இராமனுக்குச் செல் தாமரைக்கண் அமைத்தார் கவி; எனவே, இராவணன் கண்கள் செந்தழலை உமிழ்ந்தன என் று தீட்டலானார். அவ ருடைய நோக்கம், இராமனைத் தேவனாக்கவேண்டும் என்பது. அதற் கேற்றபடி கதை புனைந்தார். இராவணகாவியம், முன்னாள் கிவி, தம் நோக்கத்துக்காக, இராவணன் மீது ஏற்றிய இழி குணங்களை யும், கொடுஞ் செயல்களையும் களைந்தெறியவும், இராவணனுடைய தாய்மைக்கு ஆதாரமான பல புகலவும், அஃதே போல, இராமனுடைய குணம், செயல் ஆகியவற்றிலே காணக் கிடைக்கும் தவறு களைத் தெளிவு படுத்தவும் தோன்றிய நூலாகும். இரா மன் கோயில் எங்கும் காணப்படும் இக்காலத்திலே, இம்முயற்சியில் ஈடுபடி " நெஞ்சழுத்தமும் " அதிகம் வேண்டுமல்லவா? அது ஆசிரியருக்கு அமைந்திருக்கிறது. எங்கனம் எனில், அவர் முன் னாள் கவிபோல ஆரியரின் போற்று தல், அரசர்களின் மாலை மரியாதை ஆகிய வற்றினைப் பெறும் எண்ணம் கொள் ளாமல், மக்கள் மன்றத்திற்கு, மனத் திற்பட்ட உண்மையை எடுத்துரைப்பதே தமிழன் மாண்பு என்ற கொள்கையின் ரசிக லசம், அவர் தன்மான இயக்கத்தவர். எனவே, தகுமா ? முறையா? ஏற்றதா? என்ற கேள்விகளை அல்ல, சொல்லித்தீச வேண்டும்--உண்மை வெல்லும்-இன் று அல்லது நாளை என்ற உறு தியைத் துணை கொண்டு இந்நூலைச் செய்துள்ளார், இராமனும் இராவணனும்-உண்மை உருவங்கள? வரலாற் றுக் காலத்தவரா? அல்ல கற்பனை கள், இதனைக் கூறத் தன்