பக்கம்:இராவண காவியம்.pdf/163

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


17 14* இன்ணை மிதன்மேலு மெழினக ரவரெல்லாம் பொன்ரீனு மணியானும் பூவினு மருவானும் மன்னிய வணிசெய்ய வளம்படு பொருளானும் உன்னிய படியெல்லா மூரணி செய்வாரே. 15. ஈனிய படியெல்லா மிணையிலி புனை யூரைப் பூநிறை கானென்கோ புனன் மலி கடலென்கோ காநிறை புலவோர்செய் நற்றமிழ் நூலென் கோ நானி' மதுவென்கோ நகரென் கோ தானே. 16. மின்னியல் மணிபொன் னால் விளங்கணி கலனாலும் மன்னிய வுடையா லும் மருவொடு மலராலும் உன்னிய படியெல்லா மொப்பனை செய்வாரும் பொன்னியல் சிறுவர்க்குப் புதுவது புனை வாரும். வேறு 17. தொய்யில்க ளெழுது வாரும் தொடிபுதி தணிகு வாரும் ஐயெனுங் கரிய கூந்தற் ககிற்புகை மூட்டு வாரும் மையது கூட்டு வாரும் மலர்விழி தீட்டு வாரும் செய்யகை நீட்டு வாருஞ் செம்பஞ்சை யூட்டு வாரும். 18, மாவிருந் துண்ணு வாரும் மனைவளம் பண்ணு வாரும் பாவிருந் துண்ண வாரும் பண்ணியந் தின்னு வாரும் காவீருந் துண்ணு வாருங் கடிநகர் நண்ணுவாரும் கோவிருந் துண் ணு வாருங் கோயிலை யண்ணு வாரும். 19. இப்படி நகர மக்கள் எண்ணிய படி,யாங் கெல்லாம் ஒப்பனை செய்து கொண்டுள் ளுவப்பொடு தமிழ்ர்க் கெல்லாம் நப்பெருந் தலைவி யான நங்கையின் மணஞ்செய் நன் னாள் இப்பவென் பதுவுஞ் சோர்ந்தே யேக்கழுத் தியங்கி னாரே. 15, சனிய-தோன் றிய.. 17. தொய்யில்-தோட்கோலம. ஐ-அழகு, மென்மை, செம்பஞ்சு செம்பஞ்சுக் குழம்பு. 19. ஈ-சிறந்த. சோர்ந்தும் ஐந்து. ஏக்கமுத்தம் - இறு மாப்பு.