பக்கம்:இராவண காவியம்.pdf/167

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருமணப் படலம் 37. மணமகற் கோலம் பூண்ட மாபெரும் தலைவன் றன்னைக் குணமொடு குறிபம் வாய்த்த கோக்களி றதன்மேலேற்றி இணையிலா விறைவன் வாழ்க வெனத்தமிழப் பெரியார் 'வாழ்த்த மணமுர சியம்பப் பாடி வறிதுற வழிக்கொண் டாரே. 38, மன் றலந் தொடைய லோடு மணியணிக் கலன் கள் பூண்டு வென் றிகொ ள ரச யானை மிசைச்செ.லு பிறைவன் றோற்றம், குன்றின்மேற் களிற்றி யானை " குழாத்தொடு கனியும் பூவும் ஒன்றிய கோடு தாங்கி யுயர்ந்துசெல் லுதல் போன் நம்மா. 39. மாமகன் வாழ்க காதல் மணமகன் வாழ்க மாயோன் கோமகள் வாழ்க காதற் குன்றமும் வாழ்க வென்றே போமவர் தாமோ வென்றே போமொலி கேட்டுக் | கேட்டுக் கோமகர் வாழ்க வென்றக் குன் றமும் வாழ்த்து (மம்மா. 40. காரணி யணியாய்ச் செல்லுங் காடசிபோல் யானை செல்லும் தேரணி யணியாய்ச் செல் லுந் திரையெனக் குதிரை செல்லும் ஊரணரி யணரியாய்ச் செல்வ தொப்பவே ஆர் சி செல்லும் தாரணி யணியாய்ச் செல்லுந் தகையினின் மகளிர் செல்வர், 41. முடியெலா மின் னிற் செல்லும் முகமெலா மதியிற் செல்லும் அடியெலாம் விரைவில் செல்லும் அகமெலாங் களிப்பிற் செல்லும் வடிவெலா மறைத்துச் செல்லும் மணமகன் வருகை | தல் எனக் கொடியெலாம் பறந்து முன் போய்க் கூறுவே மென்னச் செல்லும். 38, கோடு-மரக்கிளை,