பக்கம்:இராவண காவியம்.pdf/172

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


146 இராய்கால்us 63, துன் னிய மயிரின் கற்றை யொடுமலர்ச் சுமைபொ றது இன்னலுற் றழுங்கு மென்ன விலகுபூண் பிடித்தாற் 'போலக் கன்னியின் கமுகு போன்ற கழுத்திடைத் திருத்த மாகப் பொன்னடர் வல்லி தம்மைப் புனைந்தன ளொருபொற் பாவை. 64. கன்னிகை கரும்பைத் தின்று களவுசெய் தகனுக் காகப் பொன் வளை விலங்கு பூட்டிப் பொருந்திய காப்பு மிட்டுத் துன் னிய சுவைகொள் வாயிற் றுருத்திய வுடந்தைக் , காக மின்னிய பவளத் துண்டை விரலிலிட் டாளோர் பூவை. 65, பொற்றொடி யொடு பூங் கோதை பொன் மணிக் கலன்கள் தாங்கிச் சிற்றிடை. யொடி யு மென்று செம்பொற்பட் டாடை.. தன்னை முற்றுறச் சுற்றிக் கட்டி மோசம்போ கினும்போது மென்றே வெற்றிகொள் காப்ப தாக மேகலை யதன் மே லிட்டார். 66. வாடைமென் குழலாள் செல்லும் வழியிடை, யெதிர்ப்பா டாகும் ஆடவ ரிரியல் போக வடியினிற் சிலம்பை யிட்டுச் சேடியர் கூடி யின்னுஞ் செய்வன செய்து பூவைக் காடியி னழகு காட்டி யணிவன வாணிந்தா ரம்மா. 63. கீற்றை -திரள். அடர்-தகடு; இது, தகிட்டு வடிவான கழுத்தணி. வல்லி-சங்கிலி, கொடி. 64. இது, சிலேடை. கன்னி கை, கன்னிகை-பெண். சுரும்பு-கைக்குவமை, கசிப்பு - பொற்காப்பு, காயற் கூடம். துருத்து தல்-திணித்தல். பவளத் துண்டு இதழுக்கு ஒவ்வாமை ய்சல் வாயிடம் பேர் காதிருக்க விரலிலிட்டாள். பவளத் துண்டு. மோதிரம், 6ா, மேகலை-இடையணி, எண்கோவைமணி. ' ' : 66. வரிடை-மணம். இரி தல்-விலகல். ஆடி-கண்ணாடி..