பக்கம்:இராவண காவியம்.pdf/216

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இராவனாவியம் 59, அங்கவர் தம்முட னன்பி னள ஈவித் தங்கி யிருந்து தமிழ்மொழி கற்றும் மங்கல மேய வளம்பல கண்டும் எங்கிது போலென வென்ணி யுறைந்தார், 60, அங்ஙன மேயவீ ரப்புலி நாட்டில் தங்கி யிருந்த தமிழர்க ளோடும் பொங்கிய வன்பு பொருந்த' வளால் எங்க ளவரென வின்பொ டி ருந்தார். 81. இன்னவ ரிங்ஙன மின்பொ டிருப்ப முன்னவர் போல முறைமுறை யாகப் பின்னருந் சில்பல பேர்க ள டைந்து நன்னலஞ் சேர்புற நாட்டி லுறைந்தார். 62. மற்றவர் தம்மையும் வண்டமிழ் மக்கள் முற்றிய வின்ப முகத்துட னேற்றுப் பெற்றவர் போலப் பெருவிருந் தூட்ட உற்றவ ராக வொருங்குற வாழ்ந்தார், ஆயிடை யுள்ள வரசர்க ளோடும் போயுற வாடிப் புலம்பெய ராத நேயர்க ளாகி நிழலென நீங்காத் தாயினு மன் பு தனைப்பெற வாழ்ந்தார். 84. என்னிவர் தங்க ளிணையிலி யன்பு தன்னை நம் மூரவர் தானறி வாரோ? பொன்னல என்னும் புதியவர் வேண்டின் இன்னுயி ராயினு மீகுவர் போலும். 63. கண்மையி னோடு கருவினி லேயே வண்மையு மன் பும் வருவீருந் தோம்பும் தண்மையுஞ் சால்புந் தகைமையு நண்பும் உண்மையில் மேயவ ரொண்டமிழ் மக்கள். 66, கண்மை - இரக்க IV. வண்மை -கொடை: தண்மை மேன்மை,