பக்கம்:இராவண காவியம்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


________________

மூன்று கட்டில் வெட்டி வீழ்த்தினார். கே. க்ல தன் பல் வனைத் தழுவுவதுபோல் வெட்டுண்ட அவ்வாண் குதிரைகழ்த தழுவி அவ் விரலைக் கிழித்தனள். சடங்குகள் முடிந்தபின் பலப்கால் குதிசை, ஆடு, மாடு, ஆமை, பாம்பு, பறவை முதலிய பன்னூற்றுக் கணக்கான உயிர்களைக் கொன்று தின்று சேர்மன் கள ளுண்டு இன் புற்றனர். தசரதன் கலைக்கோடர் மு தீலிய வேன் வியாசிரியர் மூவர்க்குக் கேர்சலை முதலிய மூன றுமனை வி களையும் காணிக்கையாகக் கொடுத்தான். அவர் கள் கனிமொழி பேசிக் கூடிக் கலந்தின் புற்று மூவரும் கருப்பமுறவே அவர்களும் கீடான பொருள் பெற்று க்கொண்டு தசரதனிடம் ஒப்புதல் சென்றனர். கருப்பமுதிர்ந்து கோசலை சாமனை யும், கைகேசி, பாதனை யும், சுத்திமரை லக்குவ சத்துருக்கரையும் பெற்றனர், மக்கள் வளர்ந்து மணப்பருவ முற்றனர், மனமுடைந்து சென்ற கோசிகன் அயோத்தியை யடைந்து வேள் வி த்துணை யாக சரி மலக்குவரை அழைத்துக்கெ நீண்டு" இடைவளிநாட்டை யடைந்து ஒரு சோலையில் தங்கினர். அங்கே தனித்து வந்த தாடகையை முனிவன் சொற்படி ராமலக்கு கவர் கொன் றனர். அங்கிருந்து சென் று தன் குடி.கல யடைந்து முனி வன் வேள் வி தொடங்கினன். சுவாகு, இளவரசனான மாரீசனோடு சென்று வேள்வியைத் தடுத்தான், ராமன் சுவாகு வைக் கொன்றான். தன்னிலைமை யுணர்ந்த மாரீசன் ஆங்கு நின்றும் மீண்டனன். மூவரும் வேள் வி முடித்துத் தமிழகத்தை நீக்கினர். தூ தரசில் இதையறிந்த இராவணன், விந்த நாட்டை யாண்டு வந்த தன து தங்கை காமவல்லிக்குத் துணை யா கப் பெரும்படையை அனுப்பின ன். கரன் எ ன னும் படைத்தலைவன் அப்பெரும்படை... யை ஆங்காங்கு அமைத்துக் கரித்து வந்தன ன, காமவல்லியின் கரிப்பில் விந்தநங்சை புலவேள் வியற்றுப் பொ லிந்தனள். வேள்வி முடித்துச்சென்ற மூவரும் மிதிலையை யடைந்து சன கன் விருந்தினராக இருந்தனர். சீன கன் முனிவரிடம், தான் கண்டெடுத்து வளர்த்துவரும் 'சீதையை மணக்கப் பேராசர் எவரும் முன் வாராமையையும், அதனால், இவ்வில்லை வரப்போர்க் குரியளென ஒரு வில்லை நாட்டியும் ஒருவரும் வாரா மையையும் கூறி" வருந்தினான், முனிவர் கட்டளைப்படி ராமன்