பக்கம்:இராவண காவியம்.pdf/239

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தாடகை கொசைப் படலம் 218 28. பெண்ணொடு கூடப் பிறந்திலரோ பிறிதோர் பெண்ணை மணந்திலரோ கண்ணில ரோகண் காண்போரைக் கடனாக் கொல்லும் கயமையரோ மண்ணொடு மண்ணே கருங்கல்லோ மரமோ மற்றென் னோவோதான் அண்ணிய வன்னை தனைக்கொன்றே ராவோ! வென்னென் றறியோமே! 39. அல்லாப் படை ய வெதிராக ஆவா வொன் றுஞ் செய்யாதும் பொல்லாப் புடைய படை யோடு பொரு வேம் வாவென் றழையாதும் கொல்லாப் படையு மயலாரைக் குறுகாப் படையுங் கொடுபோந்த இல்லாப் படையா ரினை வேறல் என்னே யாண்மைத் தென்னேயோ! 40. அறமோ வில்லை யறமின் றேல் அஞ்சா தடையார் நெல்,சுணணும் மறவோ வில்லை மறமின் றேல் மடியா வுள்ளம் மடிவிக்கும் திறமோ வில்லைத் திறமின் றேல் தெரியே கொன்றும் படையின்றிப் புறமோ வந்த பெண் பாலை' புலையோர் செய்த கொலையீதே. 41. தெரியா தப்பூ டெ..ளிவந்த சிறுமீன் கொத்தும் சிரல்போலத் தரியா தப்பா லெதிர்நின் று தவறா தேபெண் கொலைசெய்யப் பரியா தெப்போ தினுமொன்று புட்டே சிறிதுங் கட்டாயம் பிரியா விப்பா விகள்நாட்டில் பெண்பா லொன்றும் பிறவாதோ! 39, அல்லாப்பு- துன்ப 5, கொல்லர் ! பட • கண்ணாகிய மேலும், வாளும் குறு கர்ப்ப டை-பெண்சா, 41. அப்பு- நீர, எளிவரு தல் - எளிதாக கி க்ெ ரீ ல ளும்படி இருதல். சிரல்-மீன கொத தி, உதிப்பால- இங்கே, எதிர்நின்று தரிவது- எதிர்நிறக முடியாது, பாயாது- இரக்கர் து.