பக்கம்:இராவண காவியம்.pdf/263

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


  • தர் ஆழ்ச்சிப் படலம்

29 25. தந்தையுன் குணத்தைக் கண்டு தனிமகிழ் வடைந்தா , ரெந்தன் மைந்தநீ நல்ல நாளில் வந்துமே பிறந்தாய்; நானும் இந்தநாள் மட்டும் செய்த இருந்தவ மதுவே நிற்குத் தந்ததின் றரசை யென் று தாய்மன மகிழ்ந்து சொன்னாள். 26, அருகிலரி லிருந்தார்க் கெல்லாம் ஆடையு மணியும் பொன்னும் பெருகொளி முத்த மாலை யொடுகொ ளப் பிறவும் மெல்லாம் ஒருமுக மாக க் தந்தே வந்தனள்; உவப்பைக் கண்ணால் பருகிலக் குவனு பண் ண ன !பக்கத்தில் வந்து நின்றான். 27, நின் றலக் குவனைப் பார்க்து நீடர செனக்குத் தம்பி! உன்னைக் காக வேதான் கிடைத்துள் துறுதி யாக; வென்றியோ டதனை யாள வேண்டுவ துனது வேலை; என் றன தரசும் நான் வாழ்ந் திருப்பது முனக்கே யாகும். 28. இன்னபல் பசப்பு மாற்று மிசைத்தவன் விடைபெற் றேகி மன்னவ னாகப் போகும் மகிழ்ச்சியால் து: ண் டப் தன்னிரு கண் ணுந் துக்கந் தரிக்கிலான் முன்யா மத்தே உன் லசிய படி. யே தன்னை ஒப்பனைத் திருந்தான்; இப்பால். 28. மணியெலா மவசை ; பெம்பொன், மலரெலா மவண; துணியெலா மவண; பூசுந் தொகையெலலா மவண; பூணும் அணியெலா மவண; தீரா அவாவெலா மவண வான குணரியுலாஞ் சிலையி ராமன் மனைவியர் கோத்ெ தம்மா. 30. மயற்படு மன்னன் சூழ்ச்சி யறிகிலா ள் மகனைப் போவேன் றயற்பட வாக்கிப் பெற்ற வுரிமையை யகன் றே மாற்றின் இயற்பட. நிற்பாள் வீட்டைத் தவிரமற் றெல்லா வீடும் செல்:படப் புதுமைக் கோலங் கொண்டுமே திகழ்ந்த தம்மா , 28. ஒப்பனை த்து - அலங்கரித்துக் கொண்டு, 29, அவண- அங்கே . குணி-வளைவு.