பக்கம்:இராவண காவியம்.pdf/309

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உதிக்கும் படலம் 888 27. நஞ்சி னுக்கொரு நஞ்சினன் வஞ்ச கர்க்கொரு வஞ்சகன் பஞ்சின் மெல்லடிப் பாவைமார் துஞ்ச விற்றொழிற் சுள்ளியே. 28. தீய வெல்லாந் திரண்டொரு வாய வோருரு வாயவன் தாய செந்தமிழ்த் தோகைமான் மேய சோலையை மேயினான், 28, ஈம வாழ்க்கை யினப்படும் நாம வீற்கையி ராமனும் ஏம் மற்றங் கியலிய காம வல்லியைக் கண்டனன், வேறு 30. தனித்து நின்றவத் தன்னிகர் தையலைத் தடங்கண் இனித்த வாவிடக் காண்டலு (பிழிதகை காமுற் றினத்தி னீங்கியே யெழிலுடை யிள மயில் போலிப் புனத்து நின்றிடும் பூவை நீ யாரெனப் புகன்றான், 31. கோவை வாய்திறந் திந்நிலம் புரந்திடும் கொடியான்; யாவ னேவட வாரியன் போல் தவக் கோலம் மேவி யேகொடு வில் லுடையக் கையனா விளங்கும் பாவி போன்றநீ யாரெனக் கேட்கவப் பாவி. 32. பொன்னம் பாவையான் பொருளீலா வயோத்தியைப் புரக்கும் மன்னன் காணுதி ராமனென் றென் பெயர் வழங்கும்; என்னின் பின்னவ னிலக்குவன்; என் மனை சீதை அன்ன ளோவக வானவ ள ழகிலா வடிமை. 27. சுள ளி-சிறுமை யுடையவன், 28. ஈமம் - சுடுகாடு. சுடுகாடுபோல் உடலுண்டு வாழ்வோம். கா மம்-அச்சம். ஏழம்- தாவல். 82. அக்வு-வயது.