பக்கம்:இராவண காவியம்.pdf/314

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


18 இரானகாரியம் 59, உங்கள் கணவர்களா லொன்றாவப் பாவிதனை நங்கைமீ நங்களது நாட்டைவிட் டோட்டிடுங்கள் அங்கவர் செய்யாரே லன் னைமீ ரெல்லோரும் "வங்கக் கடல்வீழ்ந்து மாண்டு மடிவீரே. 80. ஆரியப் பெண்ணுலகே யரசனென் றஞ்சாதப் பூரியன்பாற் சென்றே புலைமகனே யெங்களிலோர் காரிகையை வெட்கமின்றிக் காணச் சினைசிதைத்தல் சீரியதோ வென்றே திடங்கொண்டு கேட்பீரே, 81. நன் கலமென் றேபுலவர் நாப்புயிலும் பெண்ணுலகை வன் கொலைசெய் 1 புல்லா! மடயா! கொடுங்கோலா! புன் கொலைஞா! வுன் னைப் பொலந்தொடியாள் கண்காண வன் கொலைசெய் கில்லேமேல் வண்டமிழ்ப்பெண் டீரலமே, 62, படைதரியா தேதனித்த பைந்தொடியை வன்கொலை செய் நடை பிணமே! கண்ணமையா நாணிலியே! செந்தமிழ்ப்பெண் படையெதிரே வந்துன் படைவலியைக் காட்டுவையேல் தொடியணிந்தே பேடீ! துரத்தி யடிப்போமே, 83. எள்ளத் தனை யுமுள த் தீவிரக்க மில்லாமற் கள்ளத் தனமாகக் கானத் திடையொருபெண் துள்ளித் துடிக்கத் துடிக்க வுறுப்பறுத்த எள்ளத் தகுபாவீ! இது தான் அருந்திறலோ. வாதுக்கு வாராத மங்கையை வன் கொலைசெய் ஏதுக்கும் பற்ற விழிஞா! பிறனொருவன் மாதுக் கவாவும் மடயா! பொருள் றியாக் காதற் கயவா கடையாபாழ்ங் கர்முகனே! 65. ஓப்பாரோ டல்லா லொரு பெண் தனித்தவிடத் திப்பாரி லாரே யெதிர்ப்பா ரெதிர்த்தாலும் இப்பாழ்ஞ் செயல்புரிவார் யாரே யிழிதகவில் ஓப்பா ருனை யாரே ஓகொடிய பாழ்மகனே! 59. வங்கம்-கப்பல். 89, எண்-இரக்கம்.