பக்கம்:இராவண காவியம்.pdf/321

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சவக்காட் டலம் 24. 18. சென்றுரைத்திட மறவரைச் செலவி டுத்துமே சென் றிலா நின்ற முத்தமிழ் மறவர்கள் நிகழ்வை யெண்ணி - வருந்தியே கொன்ற முத்துமே சென் றவக் கொடுமை யுற்றெழு கொடியரை வென்றெ றுத்திடத் தக்கதோர் வேலை பார்த்தங் கிருந்தனர். 3. செவிகோட் படலம் வேறு 1. மலைமயி லனைய காம வல்லியைப் படைவ லானைக் கொலைபுரி கொடுமை சொன் னாம்; கொடேரி கொடுமை தன்னைப் பலகலைக் கடலை யாய்ந்து பயனறிந் தினிமேற் கற்ப திலையென முழுது மான்ற வீராவணன் கேட்டல் சொல்லாம். கைவல் மறவ ரோடு கரன் களப் பட்ட. பின்னர் மைவளர் விந்தச் சாரல் மருவிய மறவர் சென்று தைதளர் மாட கூடத் தனி மதி லி ெங்கை !நண்ணி வைவளர் கதிர்வேல் மன்னர் மன்னவற் றொழுது நிற்ப. என்னெனத் தங்கை யென்ன வினிதென வில்லை யென்ன என்ன ருந் தங்கைக் கென்ன வியன்றதை யுரைமி னென்ன என்னெனச் சொல்வோ மென்ன விலையாலை நலமோ வென்ன மன்னவர் மன் னா வென்ன மன் ன னும் தங்கா யென்ன. 4. குறையவட் ெகன்ன வென்னக் கொடுங்குறை யென வென் னென்ன இறைவியை யெனவென் னென் ன வென்னென் போ மெனவென் னென்ன மறையவ ரடி.மை யென்ன வடவரோ வு60) ரம்? ரென்னக் குறைமதி யுடை யோ ரென்னக் கொல் ெனோக் கொலையென் றாரே. 8, தை-அழகு. வை-க.ாமை,