பக்கம்:இராவண காவியம்.pdf/329

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


804 , 46. என்றவர் கூறக் கேட்ட இராவணன் மற்றவர்ப் போக்கல் நன் றல நானே சென்றந் நங்கையை எடுத்து மீள்வேன் அன் றவ ரெதிர்க்கி னாவி குடித்திவு ணடைவே னென்ன மன்றலந் தாரோய்! நானும் வருகிறே னெனமா ரீசன். 47. என்னருந் தாயைக் கொன்ற இழிதகை யாள ரான துன்னலர் மனையைக் கொள்ளத் துணையது செய்வேன்; அன்றி அன்னவ ரெதிர்ப்பா ராகில் ஆருயிர்க் கிறுதி காண்பேன் என்ன;மா ரீசன் தன் னோ டெழுந்துதே ரேறிச் சென்றான், 4. சிறைசெய் படலம் வேறு 1. மாதினொடு வேற்கரனை மாகொடி யர் கொன்ற சேதியதை நம்மிறை தெரிந்ததை யுரைத்தாம்; போதலரை யாலை புகுந்துவடி வேலன் சீதைதனை மாதுசிறை செய்ததை யுரைப்பாம். 2. தேரின்மிசை யேறியவர் சென்றுசில நாளில் மாரியிடை யூ றுபட மாமர முயர்ந்து காரினடை யாளமது கண்டுமலர் கொண்டு வேரினிடை யாரவமை விந்தக மடைந்தார். 3. அடைந்தவன் முடிந்தவள் அரண் மனை யடைந்து மடிந்தவ ளுடைமையை வகைமையொடு கண்டு முடிந்ததுமர் இன் பமு முடிந்ததென வுள்ளம் உடைந்துகர னோடவ ருடைமைகளுங் கண்டான். 4. அண்ணலின் வரவினை யறிந்துகுடி மக்கள் நண்ணியே வணங்கிமு னடந்ததை யுரைத்துப் பண்ணெனு மொழிச்சியொடு பார்வலனை மாய்த்து மண்ணினுயிர் கொண்டினமும் வாழுகிறே மெத் தாய்! 1, ஐயால்-பஞ்சவடி, மா து-அசிை. 3. உமர் முடிந்தது- உம்மவருடைய நாளும் முடிந்தது, உமர் இன்பமும் முடிந்தது., 'உமர்' என்றது உம்வேர் என ' அவருடைமைகளை, அவர்-மறவர்,