பக்கம்:இராவண காவியம்.pdf/412

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


988 இராவண காவியம் 71. பொல்லாத வட வாரி யரைவென்று வாகை புனை யேனேல் நமதன்னை மொழியான தமிழைக் கல்லாது காலங் கழித்தே யுயிர்க்கும் கடைகெட்ட தமிழ்மக்கள் அடியொற்றி வாழ்வேன்; மெல்லோதி மார்தாழை வீழுச லேறி வெள்ளுர் பமைப்போர் விருந்துண் டுவப்பச் சொல்லாருங் கானல் வரிபாடி யாடும் தொகுப்புன் னை யங்கானல் சூழ்நெய்த னாடா! ஐயா நீர் தட்டடாமற் சிறியே னுவக்க அடல்வாகை புனையென்று விடைதந்தீ ராகில் உய்யா ம லெ ரிபுன் னர் வைத்தார் போல! ஒல! (3)ரை பறவென்று வருவேனவ் வாறு செய்யேனே லெ திரா ளர் வாள்வீசி யாடச் செஞ்சோ ரி பாயுங் களப்பட் டொழிவேன்; பொ ய்க பாத மொ ழிவல்ல ! வோர்கள் பாடும் பொன் ற த புகழ்கொண்ட பொருவற்ற வெந்தாய்! வேறு 73. என் ற லுந் தமிழர் வாழ்வுக் கிலக்கண மாக வுள்ளோன் குன் றன குவவுத் தோ வாற் குழந்தையை இறுகப் புல்லி உன் )னே மகன பெற்றேற் குறுகுறை யுண்டோ மைந்தா! வென் றிய9 னுவந்தே னூங்குன் வெஞ்சின மொழியைக் கேட்டே . 74. போரென வுவந்து போரிற் புலியெனப் புகுந்து முற்றும் ஆரிய வின பான் கற்றை யழித்துமீள் குவையென் மைந்த! யாருனக் கெதிரில் நிற்றற் கருமுர ணுடையார் மண்ணில் வீர நின் றோற்றங் காணின் வெருக்கொளாப் பகைவ ருண்டோ ? 71, அடியொற்றி பின்பற்றி, ஓதி-கூந்தல். விருந்து. புதிய அழகு, கா63 ல்வரி. ஒருவ 60) கப் பாட்டு. 74. அடல்-யெல் லுநல், 55 திரா ளர் வாள் வீசி ஆடல். எதிர்பொ ருது பட்டவனை பகை மறவர் சூழ்ந்து வாளை வீசிக் கொண்டாடு தல். 74, சுற்றை - தொகுதி. அருமுரண்-மிக்கவலி,