பக்கம்:இராவண காவியம்.pdf/445

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முதற்போர்ப் படலம் 49 37. கதவு டைக்குங் களிறுக ளந்திலைக் கதவ டைக்குங் களிறுக லாக்குவர், புதவு நீக்கப் புகும்படர் அக்நிலைப் புதவு காக்கும் புதுமர மாக்குவர். 38. எட், கவிட மின் றிய வாரியர் தட்ப வெப்பந் ததைந்த மனத்தோடு கொட்பு றத்திறல் கொண்டு பொருதமே உட்பு கமுடி. யா துள் ளுடைந்தனர். 39. ரிவை யை விட்ட னர் வெங்க வணிடங்கர் வாழ் வளைய விட்ட வகழொடு பாமதில் அளை ய வீட்டிலர் மானமொ' டாண்மையுங் கயை விட். -ல ரென்று கலங்கினர். 40. உளம் லுத்தவ நள் ளுடைந் தோடுற வள ம லுத்த சுடவர் படைவலர் கொலமி குத்திகல் கொண்டு புதியதோர் க! <f; ழைத்துக் கலந்து பொருந்தனர். (கள த்திடைப் பேi) 41. ஆளு மாரூ மடர்த்தன் ரானவர் | 16ாளு தாளு நரித்தென நல்லwயில் 6ாளும் வாலர்) மடுக்தன் - வாள்பயில தோளுந் தோளுந் துணித்தன சென் /யே. 42, வில்லும் வில்லும் மிகைக்க வளைத்தனர் - பல்லும் பல்லும் பறக்கக் கடித்தனர் சொல்லுஞ் சொல்லுஞ் சுடச்சுடச் சொல்லினர் வெல்லும் வெல்லுமென் றெண்ணிடும் வீரரே.


- -- -- --- ------ --

37. களிறு கல் யானே போன் றகல். புதவு-கதவு. ஃ8. தட்பவெப்பம் விருப்பும் வெறுப்பும். கொட்புற- கூட்டமாக, 39. இடங்கர் -முதலை, அளை ய-பொருந்த. 4. கணித்து குறுகியது. அயில்-கூர்மை .