பக்கம்:இராவண காவியம்.pdf/450

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மொயம் வேறு 68. திருவலி மறவருக் தலைவ ராயரும் பெருவிசைத் தேரிடைப் பின்னு முன்னுமாய்ப் பரவையின் மறவர்கள் பட்ட செங்களக் குருதியி னிடைசெலக் குரவை யாடுவர். இன்னது செய்கிலே னெனிலி தாருவன் என் முன் சொன்ன தங் கியன்றி லாமையால் மின்னியல் தீயிடை வீழ்ந்து துண்ணென் இன்னுயி ரிந்திசை யெய்து வார்களே. 70. சிறுவனுந் தனியனுஞ் செருப்பு காதனும் திறலொடு பொருதவத் திறமை கண்டுவந் தறைகழல் புனைந்தவ னாண்மை கூறியே மறவனைச் சூழ்ந்திகல் மறவ ராடுவர். அறப்பொருட் படிசிறி தகற்சி யின்றியே மறப்பொருட் படியக மலிவு மீக்குறத் திறப்பொருட் படிவட செருநர் தம்மொடு புறப்பொருட் படி தமிழ்ப் பொருநர் ஆர்த்தனர். வேறு 72. பண்ணு றுத்த பனிச்சுவை யாழொலி மண்ணு றுத்த மயிர்க்கண் முழவொலி கண்ணு றுத்த கழைமுக் குழலொலி உண்ணு றுத்து மறவரை பூக்குமால், பல்வ கைய பறையின் பருவொலி மல்வ கைய மழைக்கண் முரசொலி கொல்வ கைய வளை யொடு கொம்பொலி வெல்வ கைய விழிப்புற ஓக்குமே. 74. பாவை யன்ன பருங்கண் விறலியர் பூவை யன்ன புதுக்கிசை பாடியும் மல மின்னுயி ருற்றென லாடியும் வி லாப்படர் தங்களை ஆக்குவர், 68. பாவை களம்-கடல்போன்ற களம், 71, மலிவு-மகிழ்ச்சி . ஆர்த்த னர். பொருதனர். 7x, ரணி-சளிர்ச்சி. மண் - கருஞ்சாத்து. 73, மல்-வாம். வளை -சங்கு. 74 ஓவம் சித்திரம் தா தவறு..