பக்கம்:இராவண காவியம்.pdf/457

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவிட்டம்கேrt் படலம் வேறு 9. உள்ள வா றுரைக்கிறே னொருவர்க் குள்ளதைக் கொள்ளுதல் தீததைக் கொடுத்தல் நன் நதைக் கள்ளமாய்க் கொள்வதிற் கயமை வேறுண்டோ ? எள்ளுறு பொருளினு மியம்பக் கேட்டியால். 10. அண்ணனைக் கொன்றவ ன்ரசை வல்வியே உண்ணவு முடுக்கவு முலக மேசவும் புண் ணுடை நெஞ்சொடு புலம்பி வா |்தலின் மண்ணிடை மண்ணென மடிதல் தீமையோ? 11. அன் னதும் பகைவனுக் கடி. மை யாகியோ புன்னெறி யான் முடி புனைத லன்றியும் என்னையுங் கொல்லுதற் கியைந்த வெம்பியோ டுன் னையும் பெற்றவ ரு றுதி பெற்றரே! 12. ஐயன்மீ ரிருவரும் தமிழ் ராய்குலத் துய்யரா யெப்படித் தோன்றி னீர்களோ? கையிலா காதநீர் காலைக் கும்பிட்டுச் செய்யவேண் டியதினைத் தெளியச் சொல்லுவீர்? 18. வண்டமிழ் மக்கள் தன் மான மென்பதை உண்டியி னன்று தம் முயிரின் மேலதாக் கொண்டவ உங்களைக் குறித்த மட்டிலும் விண்டவ ரென்பதை விளக்கிக் கொண்டனர். 14. மன் னுயி ரேகினும் மான மென்பதைப் புன்னுனி யாயினும் போக்கற் குட்படாத் தென் னவர் மரபினிற் சிறுமைக் கஞ்சிடா மன்னவ ரிருவரும் வந்து தோன்றினீர்? 15. எப்படி யோதமி ழினத்தில் வந்துமே தப்பியே பிறந்தார் தமிழர் வீழ்வினைப் பப்பியே வருங்குலப் பகைவர் காலினில் தொப்பென விழுந்தெழுந் தொழும்பர் நீவீரே. 16. பப்புதல்-ஒப்புதல். தொழும்பர்-அடிமைகள்.