பக்கம்:இராவண காவியம்.pdf/495

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஒப்பந்தப் படலம் 9. என்று கூறியே காண்டகு தொன்னக ரெங்கும் சென்று கண்களி கொள்ள வே கண்டனர் சென்று ஒன்று பொன் பணி குயின் றவத் தாணியை யுற்றுக் கொன்ற பாவிய ரிருக்கையி லமரவே கொடியோன், 10. ஏழை தன்னையு மோர்பொரு ளாகவே யெண்ணி வாழை நேரடி வாழையா யிறைபெற வந்த மாழை மாமணி யிருக்கையில் வாழ்ந்திட வைத்த வீழை நேருமிந் நன்றியை வீயினு மறக்கேன். 11. பகைவ னோடுடன் பிறந்தவ னென்பதும் பாரா அகமகிழ்வுற வேயெனை யாள்விடுத் தழைத்தே தகவ னாக்கியே யிலங்கையாள் பரிசினைத் தந்தே உகவ னாக்கிய வுதவியான் மறப்பதி லொன்றோ ? 12. மைதி கழ்விழி மானினை யெடுத்துமே வந்த உய்தி யில்லவன் உடன்பிறப் பென்பது மோரா எய்தி னே னிலை யோதமி ழிலங்கையை யீந்த செய்தி கொல்லுவ னோவுயி ரேகினுஞ் சிறியேன். 13. இனைய பற்பல விழிதக வுடையன வியம்பிப் புனைம் எவர்க்கழல் முடியுறப் படிமிசைப் பொருந்தி எனை ய னேயெனாற் செயத்தகு வனவுனக் கேதோ துனைய னேன்செயும் படிபணித் தருள்கெனத் தொழுதான். 14. தொழுதெ முந்தவவ் வடிமையை வடமகன் றுணைவா! எழுது மோவியந் தன்னினு மழகுடை யிலங்கை விழுது போலநீ தாங்குதற் கென்படை வீரர் தொழுதி செய்குவ ரிவருந் தேபெருந் துணையே. 9. குயின் ற-செய்த. கொடியோன் -பீடணன், 10. மாழை-பொன், வி ழ்-விழுது. 11. உகவன்-மகிழ்ச்சியுடையவன். 18. என் ஐயனே, துனையன் - விரைவில் செயல்புரி பச,