பக்கம்:இராவண காவியம்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இராவனததும் 40. ஈங்கிது வாகவாண் டிருந்து செந்தமிழ்ப் பாங்கு... னாய்தமிழ்ப் பாவல் லோர்கள் ால் ஓங்கிய முத்தமி ழோதி யத்தமிழ் ஆங்குயர் வழிகளு மாய்ந்து வந்தனன். 41. தகையுற வத்தமிழ்ச் சங்கத் தங்கினோர் வகையுறப் புலவர்கள் வகுத்த பாக்களைத் தொகையுறத் தொகுத்து நூல் செய்து மோதியும் திகழுற வாய்ந் துநேர் செய்து வந்தனர். 42. முத்தமி ழாய்தர முறையி னாக்கிய அத்தமிழ்ச் சங்கமவ் வண் ணல் பின்னரும் வைத்ததம் முன் ன வர் வழியைப் பின்றொடர்ந் தொத்தினி தோம்பிட வோங்கி வந்ததே, 43. அந்நிலை யிருந்தகம் அருமைத் தாய்பிற மன்னவ ராட்சியால், வடவர்ச் சேர்ந்தவன் தன் னைநேர் தமிழரால், தமிழ் ரல்லரால் இந்நிலை யடைந்தனள்; இன் னு மென்கொலோ! 7. கடல்கோட் படலம் 1. இங்ஙனம் பல்கிறப் பியைந்து பால்வள முங்கியே செந்தமிழ் மொழியை யோம்பியே தங்களுக் கரசர்கள் தாங்க ளாகவே மங்கலம் பொருந்திட வாழ்ந்து வந்தனர், 2. இவ்வகை வாழ்9ை லினிது போற்றிடும் செவ்வியர் பொருளினை த் இயர் நன் றென வவ்வுத இலகியல் வழக்கம் போலவே கவ்வைநீர் வேலையுங் கருத்துட் கொண்டதால். 3. அல்லது வழியிற்கேட் பாரற் றேங்கிட நல்லது மறைவினை நண்ணி' வாழினும் பல்லவர் கனுமதிற் பாய்தல் போல்வளம் புல்லுநா டதனைக்கண் போட்ட வாழியும். 43. வ்வர்ச்சேர்ந்தவன் -பீஷணன். 1. முங்குதல்- நிறைதல், 3. கெளவை-ஒலி, வேலை-கடல். 3. அல்லது - கெட்ட பொருள்.