பக்கம்:இராவண காவியம்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இவன காவியம் - 8. கழகமோ டமர்ந்து தென்னர் கனிதழி ழாய்ந்தாய்ந் தன்னார் வழிவழி புகழின் வாழ வறிதுபார்த் திருத்தல் கம்மோர்க் கழகம் வெனவே பாழு மலைகடல் கழகத் தாங்குப் பழகவே யேற்றகாலம் பார்த்துமே யிருந்த தம்மா, 9, நல்லவ ருறவை நாடி நணித்துவந் தணித்தா யன்னார் இல்லிடத் திருந்த ளாவி யின்புறு மறிஞர் போலச் சொல்லிடத் திரிய வின்பந் தோய்தமி ழுறவை நாடிப் புல்லியே யள வ ளாவப் பொரு கடடல் நினைத்த தம்மா. 10. எண்டிசை யவாவு மின்பத் தியைந்துகட் டழகி னோடு பண்டணி யாடை தாங்கும் பசுந்தமிழ்த் தாயை நேரிற் கண்டவர் பொல்லாக் கொள்ளிக் கண்படு மென் றிரங்கித் தெண்டிரைக் கடலும் பாவம்! திரைப்படாம் போர்த்த போலும். தண்ணுமை தாளத் தோடுந் தழங்கியாழத் திறத்தி னோடும் பண்ணிய வராகத் தோடும் நல்லிசைத் தமிழர் பாடும் பண்ணமை தமிழின் ற ய பாட்டினைக் கேட்டுக் கேட்டுக் கண்ணிய கட.லு முள்ளக் களிப்பினாற் பொங்கிற் றம்மா. வேறு 12, இன்றிருந்தா யிரத்தெண்ணூற் றிருந்தகடைக் கழகத்திலிருந்து முன்னே .) சென் றிடுமூ) வாயிரத்தத் தீயாழி தென் பாலாஞ் செழிய நாட்டின் ஒன்று பெரும் பகுதியையு மிந்திரத்தோர் பகுதியையு முணவ தாக மென் றுசுவைத் துண்ணாமல் தமிழ்த்தாய்கண் ணீர்வடிக்க விழுங்கிற் றந்தோ. 10. தென் திரை தெளிந்த அலை, பட்டாம்- ஆடை, போர்வை. 11, தண் ணுமை - மத்தளம், தழங்குதல் - ஒலித்தல். திறம் - இசைக்கூ று. அராகம்-இசை.