பக்கம்:இராவண காவியம்.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


73 இலங்கைப் பாடல் 122. பாவைசெய் யகமு மொன்பான் படரொளி மணிகள் "கோத்துக் கோவைசெய் யகமு மில்லைக் குறித்தநற் கோலஞ் செய்யுங் கூ வைசெய் யகமு மோவக் கூடமும் பிறவும் வேண்டும் தேவைசெய் யகமுஞ் செல்வச் சிறப்பினை விளக்கிக் | காட்டும். 123. மன்றமு மிளம்பூங் காவும் மறுகணை முடுக்குஞ் சீர்செய் குன்றமு நறுநீ ராடு குளமுமா டிடமுங் கோணம் துன்றொளி விளக்கு மாடந் தோய்நிலா முற்றந் தம்மோ டின்றெனு மிலம்பா டின்றி யிலங்கின" ளிலங்கை | மானும். 124. அரசிய லலுவல் காணு மகங்களோ டறந்தேர் மன்றும் வரிசையி னொபா ராளு மன்றமு மொன் றுங் குன்றாப்! பரிசொடு கலைகள் தேரும் பல்கலைக் கழகத் தம்மோ டுரைசெயற் குரிய வெல்லா மொருங்குமுந் துறவே நின் ற. 125. முத்தமிழ் வளர்ச்சிக் கேற்ற முறைப்படி யமைக்கப் பட்ட ஒத்தவா டரங்குங் கேள்விக் குகந்தபா டரங்கு மாய்நாற் கைத்திறத் தமைந்த வாய்கைக் கருவிக ளோடு - பாட்டாட் டொத்திகை யரங்கு மேலோ ருளமெனப் பொலியுந் தானே. 126. இந்நக ருலகின் கண்ண ரியன் றியல் பொடுமீக் குள்ள எந்நகர் களுமொப் பாகா வெனத்தமிழ்ப் புலவர் போற்றும் நன்ன கர்க் குரிய வெல்லா நலங்களும் பொருந்தி நாட்டு முன்னக ராகிச் செங்கோன் முறையொடு பொலிந்த தம்மா , கருவியை ஏரொடும் கூட்டும். பால் பிடித்து -ஸ்கு திப்பட. நெட்டில்-நெடு இல்-பெருங்குடி வாழ்மனை - இடையறாது தொழில் நடை பெறுமென் க. 132, கூவுை-செடி வகை, தேவை-தேவையான பொருள். 198, மன்றம்-மரத்தடிப் பொதுவிடம். முடுக்கு-தெருக்கள்