பக்கம்:இருட்டு ராஜா.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


126 இருட்டு ராஜா மீண்டும் சந்தர்ப்பம் அவர்களுக்கு உதவியது. நீலாவும் மூக்கனும் வள்ளிக்குகையை பார்த்துவிட்டு அவர் களும் நேரே வந்து மாட்டிக் கொண்டார்கள். இாங்க வாங்க! ரொம்பவும் எதிர்பாராத சந்திப்பு' என்று உற்சாகமாக வர வேற்றான் முத்து மாலை. இவர்களை அங்கே எதிர்பார்த்திராத நீலாவும் மூக் கனும் திடுக்கிட்டுத் திகைத்துத் திகிலடித்துப் போய் நின்று விட்டார்கள். நீலா மூக்கனின் முகத்தைப் பார்த் தாள். அண்ணனைப் பார்த்தாள். முத்துமாலையின் முகத்தை ஏறிட்டுப் பார்த்து விட்டு அவன் கண்களை சந்திக்க முடியாதவளாய் தலை குனிந்தாள். விழித்தபடி நின்றான். அவன் பார்வை கடவின் பக்கமே தந்தது. முத்துமாலைத: திருவிளையாடல் ம . சீண்டின. 'முருகன் வள்ளி நீலாமூக்கன் திருவிளையாடலா? எந்த மட்டிலே நிக்குது? முருகன் லீனை வள்ளி தி திலே முடிஞ்சிது. முகி திருமணத்தை எட்டிப் பிடிச்சாச்சா? என்னமோ சொல்லுவாங்களே? நல்ல வார்த்தையில்லா ? ... ஆங். ஆங், தேன்நிலவு இரை நடக்கு கோ இப்போ' 源 盘腹泻 நீலாவின் கண்கள் கலங்கின. நீரைச் சிந்தின. む ாமதுரை கோபத்தோடு துக் கொண்டிருந்தான் i_j if f : : .ک.م.م تم வரெடியா இருக்கும்னு புளையே முறைத்துப் வி. க் கு அழுகை இதுவாங்க. செய்றதை இசுபோட்டு அழுகை வேறையா? பாசாங்குக்காரி. நல்ல நடிக்கத் தெரிஞ்ச ஏமாத்துக்காரி. எத்தனை நாளாகட்டி இப்படித் திட்டம் போட்டிருந்தே? அம்மை மூஞ்சிலேயும் எம்மூஞ்சிலேயும் இப்படிக் கரியை அள் வசிப் பூசணும்னுட்டு?...” என்று பொரிந்து தள்ளினான். أنتيتيتية