உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருபது சித்தர் பாடல்கள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 இருபது சித்தர் பாடல்கள் இந்த விதத்திலே தேகத்தி லேதெய்வம் இருக்கையில் புத்திக்க றிக்கையினால் சந்தோட வாலையைப் பாராமல் மனிதர் சாகிற தேதடி வாலைப்பெண்ணே! நகார திட்டிப்பே ஆனத னால்வீடு வான வகார நயமாச்சு ; உற்றுப் பாரடி வாலைப்பெண்ணே ! உகார முச்சி சிரசாச் சேஇதை வகார மானதே ஓசையாச் சே அந்த மகார மானது கர்ப்பமாச்சு; சிகார மானது மாய்கையாச் சேஇதைத் தெளிந்து பாரடி வாலைப்பெண்ணே ! 39 40 41 ஓமென்ற அட்சரந் தானுமுண் டதற்குள் ஊமை யெழுத்து மிருக்குதடி; நாமிந்தெ ழுத்தை யறிந்துகொண் டோம்வினை நாடிப் பாரடி வாலைப்பெண்ணே ! 42 கட்டாத காளையைக் கட்டவே ணுமாசை வெட்டவே ணும்வாசி யொட்டவேணும்; எட்டாத கொம்பை வளைக்கவே ணுங்காய மென்றைக்கிருக்குமோ வாலைப்பெண்ணே! 48 இருந்த மார்க்கமாய்த் தானிருந் துவாசி ஏற்காம லேதான டக்கவேணும்; திரிந்தே ஓடி யலைந்து வெந் துதேகம் இறந்து போச்சுதே வாலைப்பெண்ணே! 44 பூத்த மலராலே பிஞ்சுமுண் டே அதில் பூவில்லாப் பிஞ்சு மனேகமுண்டு மூத்த மகனாலே வாழ்வுமுண் டுமற்ற மூன்றுபே ராலே அழிவுமுண்டு. 45