வாலைக்கும்மி கற்புள்ள மாதர் குலம்வாழ்க நின்ற கற்பை யளித்தவ ரேவாழ்க ! சிற்பர னைப்போற்றிக் கும்மிய டிகுரு தற்பர னைப்போற்றிக் கும்மியடி அஞ்சி னிலோண் டழிந்ததில் லையஞ் சாறிலே யுநாலொ ழிந்ததில்லை; பிஞ்சிலே பூவிலே துஞ்சுவ தாம் அது பேணிப் போடலாம் வாலைப்பெண்ணே ! கையில்லாக் குட்டையன் கட்டிக்கிட் டானிரு காலில்லா நெட்டையன் முட்டிக்கிட்டான்; ஈயிலாத் தேனெடுத் துண்டுவிட் டானது இனிக்கு தில்லையே வாலைப்பெண்ணே ! 209 46 47 48 மேலூரு கோட்டைக்கே ஆதர வாய்நன்றாய் விளங்கு கன்னனூர்ப் பாதையிலே காலூரு வம்பலம் விட்டத னாலது கடுந டையடி வாலைப்பெண்ணே ! 49 தொண்டையுள் முக்கோணக் கோட்டையி லேயிதில் தொத்திக் கொடிமரம் நாட்டையிலே சண்டைசெய் துவந்தே ஓடிப்போ னாள் கோட்டை வெந்து தணலாச்சு வாலைப்பெண்ணே ! 50 ஆசை வலைக்குள் அகப்பட்ட தும்வீடு அப்போதே வெந்தே அழிந்திட்டதும் பாச வலைவந்து மூடிய தும்வாலை பாதத்தைப் போற்றடி வாலைப்பெண்ணே ! 51 அன்ன மிருக்குது மண்டபத் தில்வினை யாடித் திரிந்ததே ஆண்புலியும்; இன்ன மிருக்குமே யஞ்சுகி ளியவை எட்டிப் பிடிக்குமே மூன்றுகிளி, 52 14
பக்கம்:இருபது சித்தர் பாடல்கள்.pdf/211
தோற்றம்