210 இருபது சித்தர் பாடல்கள் தோப்பிலே மாங்குயில் கூப்பிடு தேபுது மாப்பிள்ளை தான்வந்து சாப்பிடவும் எய்க்கு மிப்படி யஞ்சா றாந்தை இருந்து விழிப்பது பாருங்கடி. மீனு மிருக்குது தூரணி யிலிதை மேய்ந்து திரியுங் கலசாவல் தேனு மிருக்குது போரையிலே யுண்ணத் தெவிட்டு தில்லையே வாலைப்பெண்ணே ! காக்கை யிருக்குது கொம்பிலே தான்கத சாவ லிருக்குது தெம்பிலேதான்; பார்க்க வெகுதூர மில்லை யிதுஞானம் 58 54 பார்த்தால் தெரியுமே வாலைப்பெண்ணே ! 55 கும்பிக் குளத்திலே யம்பல மாமந்தக் குளக்க ருவூரில் சேறுமெத்த; தம்பி லிடைகாட்டுப் பாதைகளாய் வந்து சேர்ந்ததா ராய்ந்துபார் வாலைப்பெண்ணே! பண்டுமே ஆழக் கிணற்றுக்குள் ளேரண்டு கெண்டை யிருந்து கட்டுதடி; கண்டிருந் துமந்தக் காக்கையு மேயஞ்சு கழுகு கொன்றது பாருங்கடி ஆற்றிலே யஞ்சு முதலைய டியரும் கூற்றனு மூன்று குருடன டிபாசங் புற்றிலே ரண்டு கரடியடி ; கொண்டு பிடிக்திறான் வாலைப்பெண்ணே! முட்டை யிடுகு தொருபற வைமுட்டை மோசம் பண்ணு தொருபறவை ; வட்டமிட் டாரூர் கண்ணியி லிரண்டு மானுந் தவிக்குது வாலைப்பெண்ணே ! 56 57 58 59
பக்கம்:இருபது சித்தர் பாடல்கள்.pdf/212
தோற்றம்