உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருபது சித்தர் பாடல்கள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 இருபது சித்தர் பாடல்கள் தாரணை கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி வீணாத்தண் டூடே வெளியுறத் தானோக்கிக் காணாக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்கு வாணா ளடைக்கும் வழியது வாமே. னீ மலையார் சிரத்திடை வா னீ ரருவி நிலையாரப் பாயு நெடுநாடி யூடுபோய்ச் சிலையார் பொதுவிற் றிருநட மாடுந் தொலையாத வானந்தச் சோதிகண் டேனே. 67 2 மேலை நிலத்தினாள் வேதகப் பெண்பிள்ளை மூல நிலத்தி லெழுகின்ற மூர்த்தியை யேல வெழுப்பி யிவளுடன் சந்திக்கப் பாலனு மாவான் பார்நந்தி யாணையே. 3 கடைவா சலைக்கட்டிக் காலை யெழுப்பி இடைவாச னோக்கி யினிது ளிருத்தி மடைவாயிற் கொக்குபோல் வந்தித் திருப்பார் உடையாம லூழி யிருக்கலு மாமே. 4 கலந்த வுயிருடன் கால மறியில் கலந்தலை யாது காலி னெருக்கங் கலந்த வுயிரது காலது கட்டிக் கலந்த வுயிருடன் காலமு நிற்குமே. வாய்திறவாதார் மனத்திலோர் மாடுண்டு வாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர் 5 வாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர் கோய்திற வாவிடிற் கோழையு மாமே. 6