உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருபது சித்தர் பாடல்கள்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 இருபது சித்தர் பாடல்கள் இப்படி யான திருக்கோ விலதற் கெப்படி வாயி லிருக்காதோ அப்படி யென்று தெரியா மற்றெரிந் தலைகிறாரடி ஞானப் பெண்ணே! பூட்டைத் திறப்பதுங் கையா லேமனப் பூட்டைத் திறப்பது மெய்யாலே; 42 வீட்டைத் திறக்க முடியா மல்விட்ட விதியி தென்கிறார் ஞானப்பெண்ணே ! 43 ண வாசலி லேயொரு மேல்வா சலந்த நேசமு டன்றிரு வாசலிற் பூட்டு வாசலி லேசிறு வாசலுண்டு ; ட நெருக்கம் பாரடி ஞானப்பெண்ணே ! அட்சர மாமெளனாட்சர மாவது ஆனால் நல்ல திறவுகோலாம்; உச்சித மாகத் திறந்தா லேயந்த உச்சி வழிகாணும் ஞானப்பெண்ணே ! கண்ணா லேமனக் கண்ணா லேயதைக் கண்டா லேவழி யுண்டாகும்; பெண்ணாசை தன்னை யடுக்கா மல்வழி பேணிப் பாரடி ஞானப்பெண்ணே 1 பார்த்து நடப்பது மேல்வா சலந்தப் பாதை யறிவது மெவ்வாறு ? மாத்திரை நேரம் பிரியா மற்பாதை 44 1 45 46 மார்க்கங் கேளடி ஞானப்பெண்ணே ! 47 எருக்கி டந்த குழிதாண் டியதில் இரண்டு விரற்கடை மேற்றாண்டிக் கருக்கி டைக்கும் அடையா ளமதைக் கண்டு கேளடி ஞானப்பெண்ணே ! 48