உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருபது சித்தர் பாடல்கள்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 இருபது சித்தர் பாடல்கள் வாலையி னட்சர மூன்றா கும் அதை வாய்கொண்டு சொல்பவ ரார்காணும் மேலொன்றுங் கீழொன்றும் மத்திம முங்கூட்டி விரைந் து பாரடி ஞானப்பெண்ணே! விரைந்து சொல்லுவன் மூன்றெழுத் தாற்சதம் விரிந்து தானுயி ருண்டாச்சு; தெரிந்து கண்டவர் தங்களுக் காவலை 70 தீட்சையி தல்லவோ ஞானப்பெண்ணே ! 71 தீட்சை யெனுஞ்சிவ சக்கரத்தின்மையன் தேவி யெழுத்தை நிரைநிறுத்திக் காட்சி யுடன்சிவ பூசைசெய் தாற்சித்தி கைவச மாமடி ஞானப்பெண்ணே 1 கள்ளுண்டு தள்ளுண்டு நில்லா தேபின்பு கஞ்சா வுறக்கமுங் கொள்ளாதே; உள்ளுண்டு சோமக் கலையாதி பானத்தை 72 72 ஊட்டிக் கும்மி யடியுங்கடி ! 73 கும்மி அடிபெண்கள் அம்பலத் தையரைக் கூட்டி யமுதங் குடியுங்கடி அம்மென்று மும்மென்றுஞ் சொல்லா மல்நின்ற அத்விதம் பாரடி ஞானப்பெண்ணே ! அதவித மாவத்துக் காதிய டிமதி ஆயிரத்தெட்டிதழ்ப் பூசைபண்ண முத்தி தருஞ்சோமப் பாலை யனுதினம் மூட்டிக் கும்மி யடியுங்கடி. மூட்டுவ தென்ன திரிகோண வட்ட மூலத்தில் குண்டலி வாசியினால் நாட்டுவன் பூரண நாலையுங் கட்டினான் ஞாயமி தல்லவோ ஞானப்பெண்ணே | 74 75 76