உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருபது சித்தர் பாடல்கள்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 இருபது சித்தர் பாடல்கள் சேவிப்ப துந்தவ னந்தியடி யோக மாய்நிற்ப தும்விந்து நாதமடி ஆவிக் கிசைந்த சதாசிவ சாக்கிரம் அவ்விட மாமடி ஞானப்பெண்ணே ! அவ்விட்டே யுவ்விட்டே மேற்சுழி யிற்சுழி அங்கி யைவிட்டுக் காலாலே மவ்விட்டு நா தவிந் துட்பொரு ளைக்கண்டு வாழ்த்திக் கும்மி யடியுங்கடி. 超黏 முழக்க மென்ன பிரணவ மாமதை மூட்டுச் சமாதியி லிரேசகத்தை விளக்கு மாகு மிரவிகாந் திநித்தம் வேண்டிக் கும்மி யடியுங்கடி. பார்க்குஞ் சுழுமுனை காணா ரேயது மூக்கு நுனியின் றறியாரே மார்க்க மறிந்து பெரியோ ரைக்கண்டு வாழ்த்திக் கும்மி யடியுங்கடி. ழ்த்தி யடிபெண்ணே ரேசகத் தைவினை மாற்றி யடிபெண்ணே பூரகத்தை தூற்று மகாமிய சஞ்சிதத் தைத்தொல்லை தொலைத்துக் கும்மி யடியுங்கடி. பாசமற் றவிடம் கேசர மாம்ஒரு பாதியி னின்றிட யோகமுமாம்; நேசமற் றார்பிர்ம ஞான சமாதியும் நிருவி கற்பமாம் ஞானப்பெண்ணே ! கற்ப மடியிது மெய்யா குமற்றைக் கர்மமெல் லாமிக அற்பமடி தற்பரா னந்த சதாசிவ மோனத்தைச் சார்ந்து கும்மி யடியுங்கடி 87 88 89 90 90 84 85 86