உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 இரு பெருந்தலைவர் வேலூர்ப் புரட்சி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை வேrறுக்க இந்தியாவின் ஏனைய பகுதிகளெல்லாம் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில், தமிழகம் எடுத்த முயற்சியின் இறுதிக் கட்டம். ஆனல், அப்புரட்சி யில் தமிழ் மக்கள் ஆன்மிக வெற்றியே கண்டார்கள். வேலூர்ப் புரட்சியின் விளைவாக, ஏகாதிபத்தியத் தின் ஆயுத பலத்தை அற ஆற்றலாலேயே முறி படிக்க முடியும் என்ற உண்மையை முதன்முதலாக உணர்ந்தவர்கள், தமிழ் மக்கள். ஆம். இந்த வகை யிலும் இந்தியாவின் ஏனேய பகுதிகளெல்லாம் அதிவொளி பெறுவதற்கு முன்பே அறிவொளிஅறவொளி-பெற்ற திருநாடு த மி ழ் டு. இவ் அண்மை தமிழரல்லாத ஒருவர்-சென்னே அரசாங்க ஆவணக்களரியின் தலைவர் பே ர றி ஞர் டாக்டர் பாலிகா அவர்கள் கூற்ருலும் இனிது விளங்கும்." இவ்வாறு இந்தியாவின் வடபகுதி ஆ யு. த பலத்தால் அ ன் னி யனே வெல்லலாம் என்று அடிமை உறக்கத்தினின்றும் எழுந்து முழங்கிய ஆண்டிற்கு-1857ஆம் ஆண்டுப் புரட்சிக்கு-அரை ஆாற்ருண்டிற்கு முன்பே - ஐம்பத்தோர் ஆண்டு கட்கு முன்பே தமிழகம் ஞான ஒளி பெற்றது. அதன் பயனாக வெள்ளே ஏகாதிபத்தியக் கொடுமையை மெல்ல மெல்லச் சாகடிக்க, வாழையடி வாழையாகத் தோன்றிய அறவீரர் திருக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கும் தன்னிகரில்லாப் பெருமை படைத்த பெரி யார் ஒருவர் வேலூர்ப் புரட்சி தோன்றி முடிந்த 1806-ஆம் ஆண்டிலேயே தமிழகத்தின் தலைநகரி லேயே-தோன்றினர். அவர்தான் மாபெருந்தேச பத்தர் காஜுலு லட்சுமி நரசு செட்டியார் அவர்கள். “காந்தியடிகள் பிறப்பதற்கு 63 ஆ ண் டு க ட் கு