பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* கலைமகள் ஆசிரியர் உயர்திரு. கி. வா. ஜகந்நாதன் அவர்கள் அணிந்துரை تعدم جهان استعمیده அன்பர் திரு. ந. சஞ்சீவி அவர்கள் இந்த நாட்டு வரலாற்று எடுகளேப் புரட்டிப் பார்த்துப் பழங்காலத் தில் ஒளிர்ந்து இன்று ஒளிந்து கிற்கும் மணிகளைப் பற்றிய செய்திகளேக்கொணரும் இலக்கியப் பணியில் ஈடுபட்டிருக்கிருர், மன்னர்களும், குறுகில மன்னர் களும், வீரர்களும், பிறர்க்கென வாழ்ந்த பெரியோர் களும், கலைஞர்களும், வள்ளல்களுமே ஒரு நாட்டின் பெருமைக்குக் காரணமாய் இரு க் கி ரு ர் க ள். அவர்களே மறந்தால் நாட்டு வரலாறு என்ற ஒன்று தனியாக வந்து கிற்பதில்லை. பெரிய கட்டடத்துக்குச் சிறு செங்கற்களும் பெரிய விட்டங்களும் அவ்வவற் றின் இடங்களில் எப்படி இன்றியமையாதனவாய் அ ைமக் து விளங்குகின்றனவோ, அப்படித்தான் ஒரு நாட்டின் வரலாறு என்னும் மாளிகையிலும் பண்புடை மக்கள் இன்றியமையாத உறுப்புக்களாய் அமைந்து நலம் செய்திருக்கிருர்கள். அவர் க ள் சமுதாயத்தில் கின்ற கிலேயும், பெற்ற பதவியும் சிறிய தாகவோ, பெரியதாகவோ இருக்கலாம். ஆனுலும், அ வர் க ள் செய்த செயல் பின் வளர்ந்த பெரிய செயல்களுக்கு அடிப்படையாய் இருந்திருக்கும். இந்தச் சிறுநூலில் வரும் இரண்டு பெரியவர் களும் பின் வளர்ந்த பெரிய ஆற்றலுக்கு முன்ைேடி களாய் இருந்தவர்கள். காஜுலு லட்சுமிநரசு செட்டி