பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற்பெருந்தமிழர் 45 அவர் பழையபடியே கற்சிலேபோல இருந்தார். நைடதம், பிரபுலிங்க லிலே, சிவஞான போதம், சிவஞான சித்தியார் உரை......' என்னும் நூல்களின் பெயர்களேச் சொன்னேன். இலக்கண நூ ல் க ளே எடுத்துக் கூறினேன். அப்பொழுதும் அவருக்குத் திருத்தி உண்டாகவில்லே. அடடா முக்கியமான வற்றையல்லவா மறக் து வி ட் டே ம் ? அதை முதலிலேயே சொல்லியிருந்தால் இவரை வழிக்குக் கொண்டு வந்திருக்கலாமே !’ என்ற உறுதியுடன், 'கம்பராமாயணம் முழுவதும் இரண்டு மூன்று முறை படித் தி ருக் கிறேன். பிள்ளேயவர்களிடமும் சில காண்டங்களேப் பாடம் கேட்டிருக்கிறேன்’ என்றேன். : இராமசுவாமி முதலியார், சரி, அவ்வளவு தானே என்று கே ட் டார். எனக்கு மிகவும் அதிருத்தி ஏற்பட்டுவிட்டது. கம்பராமாயணத்தில் கூடவா இவ்வளவு பராமுகம்! இவ்வளவு அசட்டை' என்ற கினேவே அதற்குக் காரணம். அதற்கு மேலே சொல்ல என்ன இருக்கிறது? ஆனல் அவர் என்னே விடுகிறவராக இல்லே. மேலும் கேள்வி கேட்கலானுர். இந்தப் பிற்காலத்துப் புஸ்தகங்களெல்லாம் படித்தது சரிதான். பழைய நூல்களில் ஏதாவது படித்ததுண்டா' 'எனக்கு அவர் எதைக்கருதிக் கேட்டாரென்பது தெரியவில்லை. பி ஸ் ளே ய வ ர் க ள் இயற் றி ய நூல்களேயே கான் படித்திருப்பதாக இவர் எண்ணிக் கொண்டாரோ கந்த புராணம், பேரிய புராண ம முதலியவைகளெல்லாம் பழைய நூல்களல்லவோ ? கம் பராமாயண ம் பழைய நூல்தானே ? பழைய நூலென்று இவர் வேறு எதைக் கருதுகிருர்? என்று யோசிக்கலானேன்.