பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 - இரு பெருந்தலைவர் 1. நான் சொன்னவற்றில் எவ்வளவோ பழைய நூல்கள் இருக்கின்றன வே !’ என்று கான்

  • அவைகளுக்கெல்லாம் மூலமான நூல்களே ப் படித்திருக்கிறீர்களா? என்று அவர் கேட்ட போது தான் அவரிடம் எதோ சரக்கு இருக்கிறதென்ற எண்ணம் எனக்கு உண்டாயிற்று.

தாங்கள் எந்த நூல்களேச் சொல்லுகிறீர்க ளென்று தெரியவில்லையே! என்றேன். 'சீவக சிந்தாமணி படித்திருக்கிறீர்களா? மணி மேகலை படித்திருக்கிறீர்களா? சிலப்பதிகாரம் படித்திருக்கிறீர்களா?” "அவர் சொன்ன நூல்களே கான் படித்ததில்லை; என்னுடைய் ஆசிரியரே படித்ததில்லை. புஸ்தகத் தைக் கூட நான் கண்ணுல் பார்த்ததில்லே. ஆன லும், இவ்வளவு புஸ்தகங்களேப் படித்ததாகச் சொன்னதை ஒரு பொருட்படுத்தாமல் எவையோ இரண்டு மூன்று நூல்களேப் படிக்கவில்லை என்ப தைப் பிரமாதமாகச் சொல்ல வந்துவிட்டாரே !’ என்ற கினவோடு பெருமிதமும் சேர்ந்துகொண் டது. புஸ்தகம் கிடைக்கவில்லே ; கிடைத்தால் அவைகளேயும் படிக்கும் தைரியமுண்டு, என்று கம்பீரமாகச் சொன்னேன். "சாதாரணமாகப் பேசிக்கொண்டு வந்த முதலி யார், கிமிர்ந்து என்னே கன்ருகப்பார்த்தார். நான் புஸ்தகம் தருகிறேன்; தந்தால் படித்துப் பாடம் சொல்விள்களா ? என்று கேட்டார். அதிற்சிறிதும் சந்தேகமே இல்லை; நிச்சய மாகச் சொல்கிறேன் என்று தைரியமாகச் சொன்