பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற்பெருந்தமிழர் 4? னேன். அறிவுப் பலத்தையும் கல்வி கேள்விப் பலத்தையும் கொண்டு எ ப் படி ய | வ து படித்து அறிந்துகொள்ளலாம் என்ற துணிவு எனக்கு உண் டாகிவிட்டது. சரி ; சிந்தாமணியை நான் எடுத்து வைக் கிறேன். நீங்கள் படித்துப் பார்க்கலாம். அடிக்கடி இப்படியே வாருங்கள், என்று அவர் சொன்னர். நான் விடை பெற்றுக்கொண்டு வக்தேன். பார்க் கச் சென்ற போது அவர் இருந்த கிலேயையும் நான் விடை பெறும்போது அவர் கூறிய வார்த்தைகளே யும் எண்ணி, அவர் சாமானிய மனிதரல்லசென் ஆறும், ஆழ்ந்த அறிவும் யோசனேயும் உடையவரென் ஆறும் உணர்ந்தேன். "அடுத்த ஞாயிற்றுக்கிழமை இராமசுவாமி முத லியாரிடம் போனேன். அன்று அவர் மிகவும் அன் போடு என்னே வரவேற்ருர். அவரைப் பார்ப்பதை விட அவர் சொன்ன புஸ்தகத்தைப் பார்க்க வேண் டுமென்ற ஆவல் கட்டுக்கடங்காமல் இருந்தது. அவர் தம்மிடம் இருந்த சீவக சிந்தாமணிக் கடிதப் பிரதியை என்னிடம் கொடுத்தார். இதைப் படித் துப் பாருங்கள். பிறகு பாடம் ஆரம்பிக்கலாமா? என்ருர் அப்படியே செய்யலாம்' என்று உடன் பட்டேன். பிறகு அவர் அந்தப் பிரதியைத் தாம் பெற்ற வரலாற்றைச் சொல்லத் தொடங்கினர்.

  • எனக்குச் சிந்தாமணி முதலிய பழைய புலத கங்களேப் படிக்க வேண்டுமென்ற ஆவல் மிகுதியாய் இருந்தது. இந்தத் தேசத்தில் கான் சக்தித்த வித்துவான்களில் ஒருவராவது அவற்றைப் படித் ததாகவே தெரியவில்லை. ஏ. ட் டு க் சுவ டி க ளு ம்