பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ईष्ट्र யார் கிழக்கிந்தியக் கும் பி னியின் கொடுங்கோன் மையை எதிர்த்து காவாலும் பேணுவாலும் போராடிய வீரர். கும்பினிக் கோழி முட்டை அம்மிக் கல்லேயும் உடைக்கும்,' என்று மிகவும் பெரியவர்களும் அஞ்சிய காலத்தில், தாம் எதற்கும் அ ஞ் சா து ஆங்கில காட்டுக்கு விண்ணப்பத்தின்மேல் விண்ணப்பம் அனுப்பிக் குறைகளேத் தீர்த்துக்கொண்ட தீரர். இக்தியா கும்பினியின் ஆட்சியினின்றும் ஆங்கிலேய அரசின் கைக்கு மாறச் செய்த பெருந்தொண்டர் களுள் அவர் ஒருவர். ஆட்சிப் பீடத்தில் உள்ளவர் களுக்கு அஞ்சாது கேர்மையுடனும் துணிவுடனும் கருத்தை வெளிப்படுத்தி மக்கள் கருத்தையும் தம் சார்பில் உருவாக்கிக் க ரு த் துப் ப ைட திரட்டிய தொண்டு அவருக்குப் பெருமை தந்தது. பின்னுலே இக்க காடு விடுதலையைப் பெறுவதற்காகப் பல பெருமக்கள் சமாதான முறையில் வாதித்து கிற்கும் வழியைக் காட்டியவர் அவர் என்றே சொல்லலாம். சேலம் இராமசாமி முதலியார் இந்த நாட்டுக் காகச் செய்த தொண்டு பல. இந்நாட்டு மக்கள் கிலேயை மேல் காட்டுக்குச் சென்று வகுத்துரைத்த முதல்வர் அவர் ; தேசபத்தர் திருக்கூட்டத்தில் சேர்ந்து காங்கிரஸை வளர்த்தவர். அதோடு, இன்று தமிழர், எம்முடைய இலக்கியச் செல்வம் மிகப் பழையது. இதற்கு இன வேறு இல்லை” என்று பெருமிதத்தோடு கூறுவதற்குரிய அற் புதத் தொண்டைத் தமிழ்ப் பேராசான் டாக்டர்மகாமகோபாத்தியாய-ஐயரவர்கள் மேற்கொள்ளத் ஆாண்டுகோலாய் இருந்தவர் சேலம் இராமசாமி முதலியாரவர்களே. ஆதலின், சங்கச் செய்யுளில் இன்பம் காண்பார் யாவரும் ஐயரவர்களேப் போற்