பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 இரு பெருந்தலைவர் இராமசவாமி முதலியார் பாடம் கேட்டு வங் தார். அங்கங்கே சிந்தாமணி நூலின் கயத்தையும் உரை நயத்தையும் அறிந்து அவர் பாராட்டுவார். 聲 洛 涤 1. இராமசுவாமி மு த வி ய | ரு க்கு ப் பாடம் லுவதாக ஆரம்பித்த சிந்தாமணி ஆராய்ச்சி வர வர எனக்கு இன்பந்தரும் ஒரு பொழுது போக் காகிவிட்டது. காலேஜிலும் வீட்டிலும் பாடம் சொல் லும் நேரம் போகச் சிந்தாமணியைப் படிப்பதிலே ஆழ்ந்திருந்தேன்.........அந்தச் சோழ சக்கரவர்த் தியின் (அனபாயசோழ மகாராஜா) உள்ளத்தைப் பிணிக்கும் காவியாலம் அந்த அரிய நூலில் இருப் பது உண்மையென்றே நான் உணர்ந்தேன். 影 梁 盛 " சிந்தாமணிப் பாடத்தில் காந்தருவதத்தை யாசிலம்பகத்தில் பசதி கடந்திருந்தது. அக்காலத் தில் முதலியார் தம் வேலையை ராஜிநாமாச் செய்து விட்டு ஒரு கட்டுப்பாடுமின்றி வாழவேண்டுமென் தும் சென்னேக்குச் சென்று வக்கீலாக இருக்கலா மேன்றும் எண்ணிக் குடும்பத்துடன் புறப்பட்டார். புறப்படும் காலத்தில் என் வீட்டுக்கு வந்தார்; சிந்தாமணியின் பெருமையை நீங்கள் இப்போது கன்ருக உணர்ந்திருக்கிறீர்கள். இந்த அருமையான காவியம் படிப்பாற்று விளுகப் போகாமல் நீங்கள் பாதுகாக்க வேண்டும். இன்னும் சில பிரதிகள் சம்பாதித்து நீங்களே அச்சிட்டு வெளிப்படுத்த வேண்டும். அதைப் போன்ற உபகாரம் வேறு ஒ ன் ஆறு ம் இல்லை, என்று சொன்னர். நான், என்னல் இயன்ற அளவு முயன்று அ ப் படியே