பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற்பெருந்தமிழர் 55 சென்னே யில் நான் இரண்டு வாரங்களுக்குமேல் தங்கியிருந்தேன்.........என்னுடைய நோக்கம் அங் நகரத்தையும் அங்குள்ள அறிஞர்களேயும் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதே. இராமசுவாமி முதலியாருடைய பேருதவியால் அங்கோக்கம் மிக எளிதில் கை கூடியது.

ஒவ்வொருநாளும் முதலியார் பிற்பகலில் கம் கோச்சு வண்டியில் என்னே அழைத்துக்கொண்டு புறப்படுவார். பிரஸிடென்ஸி காலேஜ், காஸ்மொ பாலிட்டன் கிளப் முதலிய இடங்களுக்குப் போய் அங்குள்ளவர்களும் வருபவர்களுமாகிய கனவான் களில் ஒவ்வொருவரையும் எனக்குப் பழக்கம் பண்ணி வைப்பார். அவர்கள் கெளரவத்தை எனக்கு எடுத் துரைப்பதோடு என்னேப்பற்றியும் அவர் க ளி டம் சொல்வார். அவருடைய உதவியினுல் நான் ஜட்ஜ் முத்துசாமி ஐயர், ஸ்ர். வி. பாஷ் ய ைம யங் கார், பூரீநிவாசராகவையங்கார், பம்மல் விஜயரங்க முதலி யார், ரகுநாத ராயர் முதலிய பல கனவான்களுடைய பழக்கத்தைப் பெற்றேன். பிரஸிடென்ஸி காலேஜிற் குச் சென்று பூண்டி அரங்கநாத முதலியாரையும், தொழுவூர் வேலாயுத முதலியாரையும் பார்த்தேன். அவ்விருவரும் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்க ளானாகள.
வர்ணகுலர் சூபரிண்டெண்டெண்டு சேஷகிரி சாஸ்திரியாரையும் தமிழ்ப் பண்டிதர் கிருஷ்ணமா சாரியாரையும் கண்டு பேசினேன். பு ர ச ட க்க ம் அஷ்டாவதானம் சபாபதி முதலியார், சோடசாவ தானம் சுப்பராய செட்டியார், கதிற்வேற்கவிராயர், காஞ்சீபுரம் இராமசுவாமி நாயுடு, கோமளிஸ்வரன்