பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

密翁 இரு பெருந்தலைவர் பேட்டை இராசகோபாலப் பிள்ளே, சூளே அப்பன் செட்டியார், சூளே சோமசுந்தர நாயகர், திருமயிலே சண்முகம் பிள்ளே முதலிய வித்துவான் களேப் பார்த் துப் பேசி இன்புற்றேன். அஷ்டாவதானம் சபா பதி முதலியார் பூரீமீனுட்சி சுந்தரம் பிள்ளேயவர்களு டைய சகபாடியாதலின், அவருடைய புலமையைப் பற்றிப் பேசினுர். சோடசாவதானம் சுப் பராய செட்டியார் தாம் பிள்ளேயவர்களிடம் பாடம் கேட்ட விஷயத்தையும் அப்புலவர் பிரானுடைய சிறப்புக் களேயும் எடுத்துச் சொன்னுர். 察 崇 泰 'சேலம் இராமசுவாமி முதலியாருடைய தந்தை யாராகிய கோபாலசாமி முதலியாரென்பவர் அப் பொழுது சேலத்திலிருந்து சென்னேக்கு வந்திருந் தார். அவர் நான் சுப்பராய செட்டியார் வீட்டில் தங்கியிருத்தலே அறிந்து தம்முடைய பங்களாவி லேயே ஜா ைக ைவ க் துக்கொள்ளலாமென்று எனக்குச் சொல்லியனுப்பினர். அவர் சொன்ன படியே நான் அங்கே சென்று வெளியறையொன் றில் தங்கியிருந்தேன். சிந்தாமணியை அச்சுக்குக் கொடுக்க ஒரு கல்ல நாள் பார்த்து நல்ல வேளேயாகிய அன்று பிற்பகல் மூன்று மணிக்கு அச்சுக்குக் கொடுக்க வேண்டிய பாகத்தைக் கையிலெடுத்துக்கொண்டு னு ம் சுப்பராய செட்டியாரும் சேலம் இராமசுவாமி முதலி யார் பங்களாவிலிருந்து புறப்பட்டோம். கோபால சுவாமி முதலியார் எங்களே அனுப்பும்பொருட்டு உடன் வந்து பங்களா வாசலில் நின்ருர். அப் போது சிறு துாற்றல் தூறிக்கொண்டிருந்தது. துறுகிறது போலிருக்கிறதே! என்று சுப்பராய