இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
v றுவதோடு அவர்களுடைய அறிவுக் கங்கையை அத்துறையில் திருப்பிவிட்ட முதலியாரவர்களேயும் போற்ற வேண்டும். இந்த இருவர் வரலாறுகளேயும், பல ஆதாரங் களேத் தேடித் தொகுத்து எழுதிய அன்பர் சஞ்சீவி யின் தொண்டு பாராட்டுவதற்குரியது. இத்துறை யில் இன்னும் பல அரிய பெரிய நூல்களே இவர் எழுதிப் புகழ் பெற வேண்டுமென்று வாழ்த்து கிறேன். கி. வா. ஜகந்நாதன் 6–10–58