பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற்பெருந்தமிழர் 59 அமையத் தம் கையெழுத்திட்டு ஒரு கடிதம் எழுதி அதை ஹிந்து பத்திரிகையில் 5-8-1885-ஆம் தேதி யில் வெளி வரச் செய்தார். 整 柴 游 கோடை விடுமுறைக்குப் பின் கும்பகோணத் திற்கு வந்த நான், அங்கிருந்தபடியே பதிப்பை கடத் திக்கொண்டிருந்தாலும், எதிர்பார்த்தபடி வேலை வேகமாக நடைபெறவில்லை. அடிக்கடி இராமசுவாமி முதலியார் கடிதம் எழுதுவார். நீங்கள் இங்கே வந்திருந்து நடத்தினுல் வேலே துரிதமாக நடை பெறும், என்று அவர் ஒரு சமயம் எழுதினர். ஆகையால், கிருஸ்துமஸ் விடுமுறையில் மீண்டும் சென்னைக்குச் செல்ல ஏற்பாடு செய்தேன். 洛 亲 来 1. சேலம் இராமசுவாமி முதலியாரை ஒவ்வொரு காளும் கண்டு சல்லாபம் செய்து மகிழ்வேன். 条 来 来

நூலைப்பற்றிய செய்திக இள எழுதிவிட்டு அதனே ஆராய்ந்து பதிப்பித்தது சம்பந்தமான செய்திகளேயும், எனது அன்பிற்சிறந்த பூரீ சேலம் இராமசாமி முதலியார் சிந்தாமணி பதிப்பிக்கும்படி என்னேத் துாண்டியதையும், பிரதி அளித்ததையும், வேறு பல பிரதிகள் கிடைத்ததையும் குறிப்பித் தேன்.

秦 来 翠

  • மறுநாள் ஞாயி ற் று க் கி ழ ைம பைண்டர் மாதிரிக்காக ஒரு பிரதியைப் பைண்டு செய்து கொடுத்தார். அதைக் கையில் எடுத்துக்கொண்டு இராமசுவாமி முதலியாரிடம் சென்றேன்.