பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற்பெருந்தமிழர் ᎦᎥ நிகரற்ற தமிழ்ப் பற்றும் பெ ரு ந் த ைக ைம யு ம் விளங்கும். அவ்வாறே அவர்கள்பால் ஐயரவர்கள் கொண்டிருந்த பெருமதிப்பும் B ன் றி யு ண ர் - ம் புலனுகும். இவ்வாறு சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணி மேகலை முதலான அரும்பெருந்தமிழ்ச் செல்வங்களே எல்லாம் தேடி ஆராய்ந்து டாக்டர் ஐயரவர்கள் தமிழருக்கு உதவுமாறு ஒளி காட்டிய சேலம் இசாம சாமி முதலியாரை மறந்தால் தமிழகம் உய்யுமோ ? இலக்கியத் துறையில் மிகுந்த ஈ டு பாடு கொண்டு விளங்கிய திரு. இராமசாமி முதலியார் அரசியல் துறையில் ஈடுபட்டு அரும்பணிகள் ஆற்ற லாயினர். அவர் வாழ்க்கை வரலாற்றை அழகுற எழுதியுள்ள கட்டுரையாளர் ஒருவர் கூறுவதுபோல அந்நாளில் தென்னிந்தியாவில் அவரைப்போல நாட்டு மக்களின் நலத்தில் கண்ணும் கருத்துமாய் இருந்தவர் எவருமில்லை . முதல் முதலாக அா சியல் உலகில் அவர் தம் ஆற்றலேக் காட்டியது 1882-ஆம் ஆண் டி ல். இந்த ஆண்டிலேதான் சென்னே கிர்வாக சபையிலிருந்து' ஒய்வு பெறும் ஒரு வெள்ளேயர்க்கு கினேவுச் சின்னம் எழுப் பு வதைப் பலமாக எதிர்த்து, திரு. முதலியார் அவர் கள் பெருங்கிளர்ச்சியைச்செய்தார். காட்டை அடி மைப்படுத்தி ஆள வந்த வெள்ளேயர்க்கு கினேவுச் சின்னம் எழுப்புவதை முதன்முதலாக எதிர்த்தவர் திரு. முதலியார். அங்காளில் பொதுகல ஆக்கத் தி ற்காக ச் சென்னே மாநகரில் மகாஜன சபை பெருங்கிளர்ச்சி புரிந்துவந்தது. உண்மையில் பின்னுளில் காங்கிரஸ்