பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

给魏 இரு பெருந்தலைவர் றெல்லாம் ஆங்கில மக்கள் அவர் பொலிவைக்கண்டு புகழ்ந்தார்கள். திரு. இராமசாமி முதலியாரின் ஆங் கிலச் சொற்பொழிவுகள் இங்கிலாந்து மக்களின் உள்ளத்தை உருக்கின. அவர் குரலிலே அங்காட்டு மக்கள் அறிவின் தெளிவையும், நெஞ்சின் உறுதி யையும், ஒழுக்கத்தின் உயர்வையும் ஒரு சேரக் கண் டார்கள். திரு. முதலியார் அவர்களும் தம் பணிகளே வெற்றிகரமாக முடித்து இந்தியாவிற்கு மீண்ட பொழுது சொற்பொழிவுக் கலையில் முன்னினும் பன் மடங்கு வல்லவராய் மீண்டார். திரு. முதலியார் அவர்கள் தம் இங்கிலாந்து பயணத்தின் போது காந்தியடிகளேவிடக் கண்டிப் பாகத் தம், இந்துமத நெறிப்படி வாழ்க்கை நடத்தி குர்; இந்து சமையற்காரன் ஒருவனே உடனழைத் துச் சென்ருர், இந்துவாகச் சென்று இந்துவா கவே மீண்டார். அதனல் அவர் திரும்பியதும் பிரா யச்சித்தம் என்ற வேதனேயை வைதிக உலகம் அவ ருக்குப் பரிசாக வழங்கவில்லை. திரு. முதலியார் அவர்கள் இந்தியாவின் விடு தலைக் குரலே இங்கிலாந்தின் எட்டுத் திக்குகளிலும் திறம்பட எடுத்துரைத்து வாகை சூடித் தமிழகத் தின் தலை நகர்க்குத் திரும்பிய போது சென்னேக் கடற் கரையில் அவரை மக்கட்கடல் ஆரவார அலே எழுப்பி அகமுகமகிழ வரவேற்றது. பின்னர் அவர் பிறந்திகமாகிய சேலமும் அவர் வருகையைப் போற்றிப் பூசித்தது. இங்கிலாந்தினின்றும் திரும்பிய திரு. இராம சாமி முதலியார் நாட்டின் நலங்கருதி முன்னினும் தீவிரமாய் ஒய்வின்றி உழைக்கலானர். 1886-ஆம்