பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器器 இரு பெருந்தலைவர் யார். பட்டமின்றிப் பதவியின்றிப், பரிசுகளின்றித் தேசியக் காங்கிரஸ் வாயிலாகப் பாரதத்தாயின் விடுதலைக்குத் தம்மை அர்ப்பணிக்கத் துணிந்தார் சேலம் தந்த சான்ருேர் இராமசாமி முதலியார். திரு. முதலியார் அவர்கள் ஜனநாயக உணர்ச் சியில் தலே சிறந்தவர். சென்னே நகர கிருவாகக் குழுவில் உறுப்பினராய் விளங்கி அவர் ஆற்றிய பணிகள் அளவிடற்கரியன. அவர்தம் தோழர் கள் மேற்கொண்ட பெருமுயற்சிகளின் விளைவே 1893ல் ஏற்பட்ட இந்திய நகராண்மைக் கழகங் களின் சட்டம். அச்சட்டத்தைப் பயன்படுத்தி அவரைச் சென்னே நகர் மன்றக் குழுவின் சார்பாகச் சென்னே மேல் சபைக்குத் தேர்ந்தெடுக்க நண்பர் பலர் திட்டமிட்டிருந்தனர். ஆ ைல், அங் ேத ! அலேகடலுக்கும் அப்பால் சென்று இந்தியாவின் விடுதலைக் குரலே ஆளும் சாதியாரும் வியந்து மனம் நெகிழ முழங்கிய அம் மா மே ைத யி ன் மூச்சைக் கருணையின்றிக் காலன் அடக்கி ஒடுக்கிவிட்டான் ! திரு. இராமசாமி முதலியார் தம் 40-ஆம் வயதிலேயே காலமானுர் என்னே தமிழினத்தின் தவக்குறை ! இக்குறை உ ண ர் ந் து உள்ளம் குமுறிய சான்ருேர் பலர், அவருள் சிறப்பாகக் குறிக்கத்தக்க பெரியார் பெரும்புலவர் சாமிநாத ஐயர். பெருந்தகை திரு. முதலியார் அவர்களின் மீளாப்பிரிவு குறித்து ஐயரவர்கள் தம் என் சரித்திரத்தில் இருவிழிகளும் ர்ே சோர வரைந்துள்ள வாசகங்கள் வருமாறு: “......... அக்காலத்தில் என் அரிய நண்பரும் பேருபகாரியுமாகிய சேலம் இராமசாமி மு த லி யாரை இழக்கும் து ர் ப் பா க் கி ய ம் இத்தமிழ்