பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை مسمييني مصمم மொழிப்பற்றையும் காட்டுப் பற்றையும் தம இரு கண்களெனப் போற்றித் தேசத் தொண்டே தெய்வத் தொண்டென வாழ்ந்த இருபெருந்தலே வரின் சான் ரு ண் ைம ஒளி வீசும் வாழ்க்கை வரலாற்றைக் கூற முயல்வது இந்நூல். ஆம். தமிழ்மொழியில் தமிழ் மக்கட்குப் பழம்பெருந்தமிழ் காட்டுத் தலைவர் இருவரைப் பற்றிய பல்வேறு செய்திகளேயும் முதன்முதலாக எடுத்துக் கூறும் இக்துரல் ஆச்சான்ருேள்களேப் பற்றி மேலும் பல செய்திகளே அறிந்துகொள்வதற்குச் சிறந்ததொரு அாண்டுகோலாக விளங்க வேண்டும். அதுவே என் ஆசை. இந்நூலில் உள்ள அறப்போர் அண்ணல் ' என்ற கட்டுரை, 1958-ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 17-ஆம் நாள் வெளி வந்த சுதந்தர தின சுதேச மித்திரன் வாரப் பதிப்பிலும், 24-8-58 வாரப் பதிப் பிலும் அழகிய படங்களுடன் காட்சி அளித்தது. முதற்பெருந்தமிழர் என்ற கட்டுரை, சென்னே அரசாங்க வெளியீடும் சமூக நல இ த ழு மா கி ய செள பாக்கியத் தில் 1958-ஆம் ஆண்டு பிப்பிரவரித் திங்களில் சுருங்கிய வடிவில் வெளியிடப் பெற்றது; பரிசும் பெற்றது! இந்நூல் வெளி வரும் இச்சந்தர்ப் பத்தில் என் கட்டுரைகளே வெளியிட்டு என்னே ஆதரித்த சுதேசமித்திரன்', செளபாக்கியம் இதழ் ஆசிரியர்கட்கு என் உளங்கனிந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.