பக்கம்:இருளடைந்த பங்களா.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3 அந்த ஊர்ப் பள்ளிக்கூடத்தின் ஆண்டு விழா எல்லோ ருக்குமே விசேஷமான திருவிழா. மாணவ மாணவிகளுக் குப் பரிசுகள் கிடைக்கும் ; போட்டிப் பக்தயங்களினுல் உற்சாகம் கிட்டும். ஊர் மக்களுக்கு அவற்றை யெல்லாம் கண்டு களிப்பதில் தனி மகிழ்ச்சி. இரவில் மாணவர்களும் மாணவிகளும் பங்கெடுத்துக் கொள்ளும் நாடகமும் நடைபெறுவது வழக்கம். அவ் வருஷத்திய விழா ஏளேய ஆண்டு விழாக்களை விட முக்கியத்துவம் பெற்ற விட்டது. ஆரம்பமே ஆகிவிசேஷ மானதுதான். பங்களாவின் பெரிய மனிதர் பள்ளிக்கூடத் தின் வளர்ச்சியைக் கருகிப் பத்தாயிர ரூபாய் நன்கொடை அளித்திருந்தார். அவர் வள்ளல்தனத்தைப் பாராட்டும் விழாவாகவும் அது அமைந்தது. வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும் பெரிய பணி தசை - திடீரென்று பணத்தை அள்ளிக் கொடுக்கும் வள் ; : - so +. - rవ d حمس " . ' వాడు - ఉ8 శ్లాల్ని జgāత్రా இருப் பது இயல்புதானே ஆகவே கிாண்டு வந்தார்கள் விழா கடைபெறும் இடத்திற்கு, - - பங்களாவாசி ஜனங்களை ஏமாற்ற வில்லை. பாஷ்ே குன்ருத வனப்புக் கார் ஒன்றிலே வந்து இறங்கினுர். பள் ளிக்கூட கிர்வாகிகள் அவருக்கு ஏகப்பட்ட மரியாதைகள் & - - " * ow - - - - காட்டினர். எல்லோவது கண்களும் அவர் மீதே மொய்த் తోణా, w சாதாரணத் தோற்றமுள்ள மனிதர். கொஞ்சம் கிழடு தட்டியிருந்தது. நாற்பத்தைந்தி லிருந்து ஐம்பதுக்குள் எதோ ஒரு வயது என்று மதிக்கலாம். ஸுட்டும் ஹாட்டும் அணிந்து நாகரிகமாகத்தான் விளங்கினர். தொப்பியைக்