பக்கம்:இருளடைந்த பங்களா.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


17 இரண்டாவது நாள் அச்சிக் கருக்கலில் குமாரி பவானி கண்டெடுக்கப்பட்டாள். ஆமாம் ; கண்டுதான் எடுத்தார்கள் அவளை பன்னிக் கூடத்தின் தோட்டத்திலே சில செடிகளிடையே கிடந்தது அவள் உடல். தக்காளிப் பழம் போல் ஜம்மென்.அ மின் னிய தேகம் வெளுத்திக் கிடந்தது. உயிர் ஊசலாடிக் கொண் டிருந்தது. கண்கள் எதையோ கண்டு பயந்து மிசண்டது போல் நிலைகுத்தி கின்றன. உதடுகள் சற்றே பிரித்து வெளி றிப்போய்க் காட்சியளித்தன. சத்தம் இழந்து கிடந்தாள் அவள. . இங்கிலை அவளுக்கு ஏற்படுவானேன் ? அவள் திடீ சென்று மறைந்த மாயம் என்ன ? அவள் பதுங்கி யிருந்த மர்மம் யாது அவளே யார் என்ன செய்து. இக்கதிக்கு ஆளாக்கினர்கள் ? - எவரெவரோ என்னென்னவோ கேட் டார்கள். பதில் யார் சொல்வது ? குமாரி சவம் போல் கிடந்தாள். அந்த ஊரின் பிரபல டாக்டர் பரிசோதித்து, அவள் தேகத்தில் ரத்தக் குறைவு ஏற்பட்டுள்ளது ; புது சத்தம் உடனே செலுத்தப்பட வேண்டும் என்று சொன்னர். அவ் விதம் செய்தாலும், அவள் பிழைப்பாளா மாட்டாளா என்று தன்னுல் உறுதி கூற முடியாது என்றும் கையை விரித்தார். ஆயினும் சிகிச்சை ஆரம்பமாயிற்று. எல்லாம் அந்த ரத்தக் காட்டேறியின் வேலை தான்’ என்று சொன்னர்கள் ஆதியிலிருந்தே அவ் எண்ணத்தை வளர்த்தவர்கள். 5 குமரி பவானி பிழைத்துவிடுவாள் என்ற கம்பிக்கை பிறத்தது பலருக்கும். சில தினங்களுக்குள்ளேயே அவள் 2