பக்கம்:இருளடைந்த பங்களா.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


20 விஷமோ, கோசக் கருவிகளோ அவள் உடலைப் பாதிக்க வில்ல்ை, அனவுக்கு அதிகமான சத்தம் தேவகியின் உடலி விருத்து வெளியேறியுள்ளது. பலாத்காரமாகக் காயப் படுத்தி சத்தம் சித்தியதாகச் சொல்வதற்கு அவள் உட லில் சாட்சியம் இல்லவே யில்லை. அவள் உடல் வெளுத் கிருத்தது. சத்தம் எப்படி வெளியேற்றப் பட்டது என்று கூத முடியவில்லை என்று அறிவித்தார்கள் பிரேதப் பரி சேதனே செய்தவர்கள். கால்கள் என்ன சொன்னுேம் ரத்தக் காட்டேறி தான் இப்படிச் செய்திருக்கும். அதற்குத்தான் இந்தச் சக்தி உண்டு என்று கொக்கரித்தது ஒரு கும்பல். அந்தப் பேச்சை யாரும் மதுக்கத் துணியவில்லை அவ்வூரிலே, t; காணல் காட்டில் பதக்கப்பட்டு ஆற்று வெள்ளத்தினுல் அம்பலமான பிரேதம் சவம் போல் எறியப்பட்டிருந்த குமாரி பவானியின் நிலை; தேவகியம்மாவின் கொஇ . இம் மூன்றுக்கும் மூலவர் ஒரே கபராக, அல்லது ஒரே கோஷ்டி வினாக, இருக்க வேண்டும் என்று யூகிப்பதில் அங்குள்ள வர்களுக்குத் சிரமமே வருத்தமோ தோன்றவில்லை. அத தகையக் கொசே சக்தி - அது தனி நபராக யிருந்தாலும், கயமைக் கும்பலாக இருந்தாலும் - எது, அதன் பாசறை துை என்ற கேள்விகள் தலைதுாக்காமலா போகும் ? இருளடைத்த கிடந்து திடீரென்று புதுப்பிக்கப்பட்ட பண்களா மீது பலரது சக்தேக கிழல் கவியத் தொடங்கியது. அந்த பங்களாவில் உயிர்ப்பு உலவத் தொடங்கியதற்குப் பிறகுதான் செண்டுக்கெட்டான்புரத்திலே இரண்டு உயிர் கள் ஒஇங்கி விட்டன; குமாரி பவானியின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது என்று துரித முடிச்சுகள் போட்டு மகிழ்க்கார்கள் அவர்கள். ஊசு ஆசு என்று பக்கம் பார்த் துக் காதோடு காதாகப் பேசிக் கலக்கமடைந்தார்களே தவி, தங்கள் எண்ணத்தை வெளிப்படையாகச் சொல்ல அவர் கள் துணியவில்லே. .