பக்கம்:இருளடைந்த பங்களா.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


29 பெரிய கண்ணுடி ஜாடி யொன்றில் புது சத்தம் இருந்தது. னித உடலிலிருந்து ரத்தம் வடித்தெடுக்கும் கருவியுமிருக் தி.தி. <> 'இதெல்லாம் என்ன ? என்று உறுமினுர் இன்ஸ்பெக், - ه السمس 'ஆராய்ச்சிக் கருவிகள் என அமுத்தலாகப் பதிலிறுத் தார் ருக்ாமூர்த்தி. - அதுதான் தெரிகிறதே. ஆராய்ச்சி என்ற பெயரில் ர்ே பெண்களைக் கொலை செய்கிறீர். இதுவரை இக்த வட் டாத்தில் எட்டுப் பெண்களை சத்தபலி செய்துவிட்டீர். இன்று கடந்தது ஒன்பதாவது பலி. அதுவும் எங்களுக் குத் தெரியும்’ என்று கர்ஜித்தார் இன்ஸ்பெக்டர். ருத்ரா சிறு சிசிப்புச் சிந்தினர். சாட்சி இருக்கிறதா ? என்று அலட்சியமாகக் கேட்டார். - இன்று நடந்ததை நாங்கள் எல்லோரும் பார்த்தோம். மற்றக் கொலைகளுக்கு அந்தக்கப் பிாேதங்களைப் பற்றிய விவாங்களே சாட்சி.” - பிரேதங்கள் பேசாதே ஐயா !” குமாரி பவானி பேச முடியும். அவளேயும் கீர் சாக டித்த அழகிகள் வரிசையில் சேர்த்திருந்தால் அது தவறு என்பதைப் புரிந்து கொள்ளும், உமது சத்த புஷ்ப ஆராய்ச்சி பற்றி நீர் அவளிடம் சொல்லியதை அவள் வெளிப்படுத்தி விட்டாள்.' ருத்ாமூர்த்தியின் கண்களில் ஒர் ஒளி கனன்றது. அது அறிவின் வெற்றி என்று நீரும் ஒப்புக் கொள்கிறீரா? ஆராய்ச்சி இயற்கையையே முறியடித்து விடுகிறது. இல்லையா ? சாதாரண புஷ்பத்திற்கு அதி விசேஷ அழகும், உயிர்ப்பும், வர்ண ஒளிக் கவர்ச்சியும் கொடுக்க முடியும் என சைன் கண்டு பிடித்து விட்டேன். அதற்கு இந்தப் புஷ்பக்களே சாட்சி. விட்டின் பின்புறத் தொட்டிக் கட்டிலே வளரும் செடிகள் சாட்சி. செடிகளைக் கவுன்ரியுங்