பக்கம்:இருளடைந்த பங்களா.pdf/4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


மறக்க வேணடாம் !

ஆங்கில நவீனல்களிலீருந்து அபேஸ் செய்யப்பட்ட கதை அல்ல இது. அமெரிக்க சினிமா, ஹிந்திப் படம் எதையாவது பார்த்த பின் உருவான மாரீசமும் அல்ல. மனிதன் எத்தகைய பேய்த்தனக் கொடூர அசுர வெறியனாக மாறமுடியும் என்பதை விலக்கும் 'இருளடைந்த பங்களா' முக்க முழுக்க சுத்த சுயம்புவான கற்பனை என்றும் நான் சொல்ல மாட்டேன் உலத்தில் நடந்த விஷயம். ஐரோப்பாவில் ஒரு இடத்தில் நிகழ்ந்ததாக ஒரு பத்திரிகையில் சிறிய செய்தி ஒன்று படித்தேன். இருபது வரிச் செய்தியை வைத்து என் மனம் செய்துள்ள குறளி வித்தைதான் இங்நெடுங்கதை.

வல்லிக்கண்ணன்

வெண்புற வெளியீடு -2.
முதல் பதிப்பு:கவ 51

ஆச்சிட்டோர் : வேங்கட
ரத்தினம் பிரின்டர்ஸ்,
சென்னை-6

விலை
ஆறு
அணா