இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
124 இருளும் ஒளியும்
பட்டாசுகளைத் தங்கந்தான்் வெடித்து ரசிக்கட்டுமே? - ரகுபதி பெட்டியையும், கூடையையும் அவசரமாக இறக்கிவிட்டுத் தான்ும் கீழே இறங்கினன். ரெயிலும் அவன் அறியாமையைக் கண்டு சீறுவதுபோல் புஸ் ஸென்று பெருமூச்சு விட்டுக் கொண்டு கிளம்பிவிட்டது.