இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வரவேற். H 133
ரகுபதி அப்படியே அயர்ந்துவிட்டான். பாட்டிலேதான்் என்ன இனிமை! எவ்வளவு அர்த்தபாவம்! மாட்டு-வண்டி கட்டிக்கொண்டு காதலியும். காதலனும் எங்கோ பயணப்படு
கிருர்கள். சாதாரன வண்டியல்ல. மதுரையம்பதியில் அரசு செலுத்தும் அங்கயற்கண் ணியின் வண்டி, பூர் மீளுட்சியின்
கூண்டு வண்டி!
அவன் உள்ளத்திலிருந்து பெருமூச்சு ஒன்று கிளம்பியது. மெதுவாக ஒன்றும் தோன்ரு மல் மேலே நடக்க ஆரம்பித்தான்் அவன். எதிரில் தங்கம் குளித்துவிட்டு வந்துகொண் டிருந்தாள். உடம்பிலே ஈரப்புடைவை. தோளில் துவைத்த துணிகளின் சுமை இடுப்பில் நீர் வழியும் குடம். தேர்ந்த எழுத்தாளஞக இருந்தால், அவளேக் குறைந்தபட்சம் இரண்டு பக்கங்களாவது வர்ணித்து விடுவான்? வார்த்தைகளுக்கும், வர்ணனைகளுக்கும் எட்டாத அழகு அது. ஆகவே, அவன் வாயடைத்து அவளுடன் வீடு திரும்பி வந்து சேர்ந்தான்்.